பரபரப்பு… 3 பேர் கைது…! ‘பிச்சைக்காரன் 2’ படக்குழு மீது வழக்கு.?

நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தற்போது பிச்சைக்காரன் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பரபரப்பான சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால், “பிச்சைக்காரன் 2” படத்திற்கான படப்பிடிப்பு சென்னை உயர்நீதிமன்ற வளாக பகுதியில் நடைபெற்று வரும் நிலையில், அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட படக்குழுவை சேர்ந்த  3 பேரை போலீசார் கைது செய்தனர். இதையும் … Read more

பூஜையுடன் தொடங்கியது பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பு .!

பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் தொடங்கியது.  இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி நடிப்பில் இயக்குனர் சசி இயக்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் பிச்சைக்காரன். ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் படைத்து, நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கெட்டை உயர்த்தியது. கொரோனா பரவல் காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த போது விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்திருந்தார். அதன்படி, … Read more

பிச்சைக்காரன் 2 இயக்குனர் யார் தெரியுமா..? அதிகார்வப்பூர்வ அறிவிப்பு.!

பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்தை இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி இயக்கி நடிக்கிறார். இயக்குனர் சசி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான பிச்சைக்காரன் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் படைத்து, நடிகர் விஜய் ஆண்டனியின் மார்கெட்டை உயர்த்தியது குறிப்பிடத்தக்கது. கொரோனா பரவல் காலகட்டத்தில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்த போது விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் சசி வேறு … Read more

நான்காவது லுக் போஸ்ட்ரில் தெறிக்கவிட காத்திருக்கும் காத்திருக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் .!

துருவா நடிக்கும் தேவதாஸ் பிரதர்ஸ் படத்தின் நான்காவது லுக் போஸ்ட்ர் நடிகர் விஜய் ஆண்டனி அவர்கள் வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரா என்டர்டெயின்மெண்ட் கீழ் மதியழகன் தயாரிப்பில் ஜானகி ராமன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தேவதாஸ் பிரதர்ஸ். இந்த படத்தில் துருவா, பாலா சரவணன், அஜய் பிரசாத், சஞ்சிதா ஷெட்டி, ஷில்பா மஞ்சுநாத், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சி. தரண்குமார் இசையமைக்கிறார். ஏற்கனவே பர்ஸ்ட், செக்கன்ட் … Read more

தனது சம்பளத்தை குறைத்த நடிகர் உதயா!

நடிகர் உதயா தனது சம்பளத்தை குறைப்பதாக கூறியுள்ளார்.  இந்தியா முழுவதும், கொரோனா வைரஸ் தீவிரமாக பறவை வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த இந்திய அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  இதனால், சினிமா படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த ஊரடங்கால் சினிமா தொழிலாளர்கள் பெரியளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து, பிரபலங்கள் பலரும், இவர்களுக்கு உதவும் வகையில் தங்களாலான உதவிகளை செய்து வருகின்றனர்.  இந்நிலையில், … Read more