ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ்!

விஜய் மற்றும் அஜித் இருவரும் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர்கள். இவர்கள் இருவருக்கு ரசிகர்கள் பட்டாளம் அதிகம் தான். இதனையடுத்து, இவர்கள் இருவரின் ரசிகர்களும் ட்வீட்டரில் மாற்றி, மாற்றி மோசமான டேக்குகளை தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், ட்வீட்டரில் #மே1அஜித்துக்குபாடைக்கட்டு, #june22blackdayforvijay போன்ற டேக்குகளை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதுகுறித்து, நடிகை கஸ்தூரி தனது ட்வீட்டர் பக்கத்தில், ‘அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு … Read more

தளபதி விஜயின் இதுவரை பார்க்கப்படாத புகைப்படத்தை பதிவிட்டுள்ள இயக்குனர் மனோபாலா!

தமிழ் திரையுலகில் தனக்கான ஒரு தனிக்கூட்ட ரசிகர்களுடன் இளையதளபதி எனும் பட்டத்துடனும் வலம் வருபவர் தான் நடிகர் விஜய். இவரை இயக்குனர் மனோபாலாவுக்கு மிகவும் பிடிக்கும் என ஒரு முறை கூறியிருந்தார். இந்நிலையில், தற்போது மனோபாலா தனது டுவிட்டர் பக்கத்தில், விஜயை அவரே எடுத்த யாரும் பார்த்திராத பழைய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார், இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம், Old one..but nostalgia.. pic.twitter.com/go3uNvb5yh — manobala (@manobalam) April … Read more

கனடாவில் சிக்கிய தளபதி விஐயின் மகன்!

தளபதி விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படம் ஏப்ரல் 9-ம் தேதி வெளியாகவிருந்த நிலையில், இந்தியா முழுவதும் கொரோனா வைரசை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கையால், அனைத்து சினிமா படங்களின் வெளியீடும் முடக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஊரடங்கு காரணமாக சினிமா பிராபாலங்கள் பலரும் தங்களது குடும்பத்துடன் வீட்டில் தனித்திருக்கின்றனர். இதனையடுத்து,  தளபதி விஜயின் மகன் படிப்பதற்காக கனடா சென்றுள்ளார். இந்த கொரோனா வைரஸ் தாக்காதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு போக்குவரத்து ரத்து செய்யப்பட்ட நிலையில், … Read more

பிகில் பட தென்றலின் அட்டகாசமான அண்மை புகைப்படம்!

இயக்குனர் அட்லி அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து அண்மையில் வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் திரைப்படம் தான் பிகில். இந்த திரைப்படத்தில் கால்பந்து பயிற்சியாளராக விஜய் நடித்து இருந்ததில் நடிகைஅம்ரிதா அய்யர் தென்றல் எனும் கதாபாத்திரத்தில் அந்த கால்பந்து குழுவில் ஒருவராக நடித்திருந்தார். படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் தற்பொழுதும் தனது இணையதள பக்கங்களில் அன்மை புகைப்படங்களை பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,   … Read more

கொரோனா மட்டும் வரலைனா இந்நேரம் மாஸ்டர் ரிலீஸ் ஆகிருக்கும்! ஆடை பட இயக்குனர் ஆதங்கம்!

இயக்குனர் லோகேஷ்  கனகராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை மாளவிகா மோகன் நடிக்கிறார். இப்படத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சாந்தனு போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர்.   இந்நிலையில், இப்படம் இம்மாதம் வெளியாகவிருந்த  நிலையில், கொரோனா அச்சுறுத்தலால் இப்படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. இதுகுறித்து ஆடை  பட இயக்குனர் ரத்னகுமார் அவர்கள் கூறுகையில், “கொரோனா மட்டும் வரலேனா இந்நேரம் மாஸ்டர் ரிலீசாகி இருக்கும். முதலில் டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு … Read more

அனைத்தும் போலி கணக்குகள் – லோகேஷ் கனகராஜ் விளக்கம்!

தமிழ் திரையுலகில் மாநகரம் எனும் படத்தை இயக்கியதன் மூலம் அறிமுகமாகி, அதன் பின்பு நடிகர் கார்த்திக்கை வைத்து கைதி என்ற படத்தை இயக்கியதால் பிரபலமாகிய இயக்குனர் தான் லோகேஷ் கனகராஜ். இவரின் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து தற்போது தளபதி விஜய்யை வைத்து மாஸ்டர் எனும் புதிய படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு இருப்பதால் ரிலீசுக்கு பின்தங்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால், படம் … Read more

நடிகர் விஜயை பார்ப்பதற்காக பணம் சேர்த்து வைத்த பணத்தை கொரோனா தடுப்பு பணிக்காக வழங்கிய சிறுவன்!

கொரோனா வைரஸ் நோயானது முதலில் சீனாவில் தொடங்கி, தொடர்ந்து மற்ற நாடுகளையும் பாதித்து வருகிறது. இந்த நோய் இந்தியாவிலும் ஆயிரக்கணக்கானோரை பாதித்துள்ள நிலையில், இதனை காட்டுபடுத்துவாதற்காக இந்திய அரசு பல முன்னேச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி, கொரோனா தடுப்பு பணிக்காக நிதி வழங்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.  பிரதமரின் வேண்டுகோளை ஏற்று பிரபாலங்கள் மற்றும் மக்கள் பாலரும் உதவி செய்து வருகிற நிலையில், திருப்பூர் போயம்பாளையம் அவினாசி நகரைச் சேர்ந்தவர்கள் ரவிக்குமார் … Read more

பிகில் பட நாயகி அம்ரிதாவின் அட்டகாசமான புகைப்படம் இதோ!

தமிழில் இயக்குனர் அட்லி அவர்கள் இயக்கத்தில் தளபதி விஜய் அவருக்கு ஜோடியாக நயன்தாரா மற்றும் அதில் பல பிரபலங்கள் இணைந்து நடித்து வெளியாகி வெற்றி பெற்ற தமிழ் திரைப்படம் தான் பிகில். இந்த திரைப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமாகியவர் அம்ரிதா. இதனைத் தொடர்ந்து தனது இணையதள பக்கங்களில் அண்மை புகைப்படங்களை வழக்கமாக பதிவிட்டு வரும் இவர் தற்பொழுது அட்டகாசமான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ  … Read more

செம்பருத்தி சீரியல் நாயகியின் தளபதி வாய்ஸ் டப்ஷ்மாஷ்!

பிரபலமான தனியார் தொலைக்காட்சி ஆகிய ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக கூடிய முன்னணி தொடர் செம்பருத்தி தொடரின் கதாநாயகி தான் சபானா. இத்தொடரின் மூலம் இவர் மிகவும் பிரபலமாகி விட்டார். இந்நிலையில், இவருக்கு தளபதி விஜயை மிகவும் பிடிக்கும். தற்போதும் தனது இணையதள பக்கத்தில் தளபதி விஜய் அவர்களின் வசனத்தை பேசி ஒரு டிக் டாக் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,     … Read more

மாஸ்டர் படத்தின் ட்ரைலர் ஏப்ரல் மாதமா? வெளியாகிய தகவல்!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கத்தில் நடிகர் விஜய், அவருக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, கதாநாயகியாக மாளவிகா மோகன் ஆகியோர் நடித்து வரும் புதிய தமிழ் திரைப்படமாகிய மாஸ்டர் படத்தின் ட்ரைலர் மார்ச் 22 வெளியாகும் என கூறப்பட்டது.  ஆனால், கொரோனா வைரஸ் தோற்று காரணமாக இதற்கான தேதி நாள் குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. இதனால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். தற்போது இந்த படத்திற்கான ட்ரைலர் வருகின்ற ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் … Read more