தேசிய கட்சியோடு கைகோர்க்கும் நடிகர் விஜய்.? மறுப்பு தெரிவித்த முக்கிய நிர்வாகி.! 

Actor Vijay

அதிமுக – பாஜக கூட்டணி முறிவுக்கு பின்னர் தமிழக அரசியல் வட்டாரம் மிகவும் பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிமுக தலைவர்களை ஒரே கூட்டணியில் இருந்த பாஜகவினரே தொடர்ந்து விமர்சித்து வந்ததால் , பாஜவுடனான கூட்டணியை முறித்து கொள்வதாக அதிமுக அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும் தேசிய அளவில் பாஜக தலைமையில் அமைந்து இருந்த தேசிய ஜனநாயக கூட்டணியில்(NDA) இருந்தும் வெளியேறுவதாக அறிவித்தனர். தேசிய ஜனநாயக கூட்டணியில் பிரதான கூட்டணி கட்சியாக இருந்த அதிமுகவின் ‘கூட்டணி முறிவு’ முடிவு , … Read more

நடிச்சா ஹீரோ தான் என இருந்தவருக்கு இப்படி ஒரு நிலைமையா? வில்லனாக களமிறங்கும் மைக் மோகன்!

Mohan villan

1980 காலகட்டத்தில் பல வெற்றிப்படங்களை கொடுத்த மைக் மோகன் கடைசியாக கடந்த 2008-ஆம் ஆண்டு வெளியான சுட்டப்பழம் திரைப்படத்தில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக எந்த ஒரு தமிழ் திரைப்படத்திலும் நடிகர் மைக் மோகன் ஹீரோவாக நடிக்கவில்லை. அப்படியே சில ஆண்டுகள்  சினிமாவை விட்டு விலகிவிட்டார். இந்த நிலையில், தற்போது பட வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் நல்ல கதாபாத்திரம் கொண்ட நல்ல படங்களில் நடிக்க முடிவு செய்து இருக்கிறாராம். அந்த சமயம் தான் தளபதி 68 … Read more

விஜய்யின் 67 படங்களில் முதல் 3 இடங்களில் ‘லியோ’ படம் இருக்கும்! ரத்ன குமார் அதிரடி பேச்சு!

Rathna Kumar about leo

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், படத்தின் ப்ரோமோஷனுக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் படத்தில் வசனம் எழுதியுள்ள ரத்னகுமார் இருவரும் தொடர்ச்சியாக ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து … Read more

தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்க! விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட விக்னேஷ் சிவன்!

vijay and Vignesh Shivan

விக்ரம் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக  விஜய்யை வைத்து லியோ திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். தமிழ் சினிமாவே எதிர்பார்த்து காத்துகொண்டு இருக்கும் இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில், லோகேஷ் கனகராஜ் பல ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வந்தார். … Read more

லியோ திரைப்படத்தை பார்த்துவிட்டு தளபதி விஜய் கொடுத்த ரியாக்சன்?

vijay and lokesh kanagaraj

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்  விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பை வைத்து பார்க்கையில் படம் வசூல் ரீதியாக பல சாதனைகளை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், விஜய் நடிகர் லியோ திரைப்படத்தை பார்த்து மிகவும் உற்சாகத்தில் இருக்கிறாராம். படத்தை பார்த்துவிட்டு … Read more

LeoThirdSingle: லியோ படத்தின் மூன்றாம் பாடல் நாளை வெளியாகுமா? குழப்பத்தில் ரசிகர்கள்..!

LeoThirdSingle

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியுள்ளது. அந்த வகையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.  வெளிநாடு ப்ரோமோஷன் பணியின்போது, முக்கிய சர்ப்ரைஸ் ஒன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த ப்ரோமோஷன் துபாயில் … Read more

ரிலீஸ் தேதியில் மாற்றம்? ஒரே நாள் முன்பே வெளியாகும் ‘லியோ’ திரைப்படம்!

leo movie vijay

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. இதனை முன்னிட்டு படத்தின் டிரைலரும் கடந்த 5-ஆம் தேதி வெளியிடப்பட்டது. டிரைலரை பார்த்த ரசிகர்களுக்கு படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு அதிகமானது என்றே கூறலாம். அந்த அளவிற்கு படத்தின் டிரைலர் அதிரடி ஆக்சன் காட்சிகளால் நிறைந்து அனைவரையையும் புல்லரிக்க வைத்திருந்தது. … Read more

தியேட்டரை நாசமாக்கிய ரசிகர்கள்! வருத்தத்தில் உரிமையாளரை நேரில் அழைத்த விஜய்?

rohini theatre And Vijay

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள லியோ திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் நிலையில், படத்தின் டிரைலர் கடந்த அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி வெளியானது. படத்திற்கு இசைவெளியீட்டு விழா நடைபெறவில்லை என்ற காரணத்தால் படத்தின் ட்ரைலராவது ரசிகர்கள் பிரமாண்டமாக பார்த்து ரசிக்கவேண்டும் என பல பெரிய திரையரங்குகளில் வெளியே திரை வைத்து ட்ரைலர் காட்சிப்படுத்தப்பட்டது. அதைப்போலவே, திரையரங்குகளுக்கு உள்ளேயும் டிரைலர் போடப்பட்டது. அந்த வகையில், டிரைலர் காண சென்னையில் உள்ள  ரோகினி  திரையரங்கில் ரசிகர்கள் கூட்டம் … Read more

மீசையை எடுக்கிறேன் சொன்னது தப்பு தான்! பதட்டத்தில் பேச்சை மாற்றிய ராஜேந்திரன்!

meesai rajendran about vijay

நடிகர் விஜய் தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்ற சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த சண்டை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிலையில் அந்த சண்டை முடிந்த பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’  திரைப்படத்தின் வசூலை விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் முறியடித்து விடும் என்று அடுத்த சண்டை தொடங்கியது. இதனை பார்த்த பலரும் விஜய்க்கு அந்த அளவிற்கு மார்க்கெட் இல்லை எனவும் கண்டிப்பாக ‘ஜெயிலர்’ வசூலை எல்லாம் முறியடிக்க வாய்ப்பே இல்லை எனவும் … Read more

LeoTrailer: சுயநினைவுடன்தான் விஜய் நடித்தாரா? அந்த ஒரு வார்த்தையால் வெடித்தது சர்ச்சை!

Leo Trailer

லியோ டிரைலரில் கெட்ட வார்த்தை பயன்படுத்தியதை அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி கண்டித்துள்ளார். தளபதி விஜய்யின் ‘லியோ’ டிரைலர் நேற்று வெளியானது, தற்போது இது இணையத்தில் ட்ரெண்டிங்கில் இடம்பிடித்துள்ளது. படத்தின் ஹைப் ஏற்கனவே உயர்ந்துள்ள நிலையில், டிரைலர் ரசிகர்கள் மத்தியில் கூஸ்பம்ஸ்-ஐ உண்டாக்கியுள்ளது. லியோ திரைப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி பிரமாண்டமாக ரிலீஸாக உள்ளது. லியோ லோகேஷின் படமாக இருந்தாலும், விஜய்க்கு என தனி மார்க்கெட் உள்ளது. அவர், இந்திய சினிமாவின் உச்ச … Read more