தனுஷின் இந்த படத்தில் வில்லனாக நடிக்க இருந்தது விஜய் சேதுபதியா..??

தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருந்ததாக கூறப்படுகிறது.  நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். தற்போது விக்ரம், மும்பைகர், விடுதலை, காதுவாக்குல ரெண்டு காதல், போன்ற பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஹீரோவாக மட்டும் நடிக்காமல் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வருகிறார். மேலும் விஜய் சேதுபதி சில திரைப்படங்களில் வில்லனாக நடிக்கவிருந்தும் அது நடக்காமல் பல படங்கள் உள்ளது … Read more

படைவீரன்’ படத்திற்காக தனுஷ் பாடிய பாடலின் லிரிக் வீடியோ வெளியீடு…!

  இயக்குனர் தனா எழுதி, இயக்கிய ‘படைவீரன்’ படத்தில் விஜய் யேசுதாஸ், பாரதிராஜா, அம்ரிதா, அகில் ஆகியோர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜா இசையமைத்துள்ள இப்படத்தினை மதிவாணன் தயாரித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் இடம்பெறும் ‘லோக்கல் சரக்கு பாரீன் சரக்கு’ என்னும் பாடலை நடிகர் தனுஷ் பாடியுள்ளார். தற்போது இப்படத்தின் லிரிக் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. https://www.youtube.com/watch?time_continue=3&v=drVNDPY_hTw