Tag: vijay brapakaran

சென்று வா..! வெற்றி நமதே..! – மகனை வாழ்த்திய விஜயகாந்த்…!

தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில், விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். முதல்முறையாக விருப்பமனு தாக்கல் செய்துள்ளதை எண்ணி மகிழ்ச்சியடைகிறேன். தமிழகத்தில் இன்னும் கொஞ்ச நாட்களில், சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் முன்னேற்பாடு பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இறங்கி வருகிறது. இதனையடுத்து, தேமுதிக தலைமை அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் விருப்பமனு தாக்கல் செய்ததை தொடர்ந்து, விஜய பிரபாகரன் விருப்பமனு தாக்கல் செய்தார். இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தொண்டர்களின் விருப்பத்தின் அடிப்படையில், விருப்பமனு தாக்கல் செய்துள்ளேன். முதல்முறையாக விருப்பமனு […]

Captain Vijayakanth 3 Min Read
Default Image