நடிகை நயன்தாராவின் திருமணம் வட இந்தியாவிலா? வெளிநாட்டிலா?

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் இவர் தற்போது, நடிகர் விஜயின் பிகில் படத்தில், விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்நிலையில், விக்னேஷ் சிவனை நயன்தாரா காதலித்து வருகிறார். இதனையடுத்து, கடந்த சில நாட்களுக்கு முன்பதாக விக்னேஷ் சிவனின் பிறந்தநாளை தனது நபர்களுடன் மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளார். இந்நிலையில், நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் திருமணம், டிசம்பர் … Read more

தனது காதலனின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய லேடி சூப்பர் ஸ்டார்! வைரலாகும் வீடியோ!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். தற்போதுஇவர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள தர்பார் படத்தில், ரஜினிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர் பிரபல இயக்குனரும் நடிகருமான விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார். இந்நிலையில், நேற்று விக்னேஷ் சிவன் தனது 34-வது பிறந்தநாளை, தனது காதலியான நயன்தாராவுடன் இணைந்து மிகவும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். இதனை நயன்தாரா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, … Read more

நயனின் பிறந்தாளை கொண்டாடிய விக்னேஷ் சிவன்……எதிர்பார்த்த ரசிகர்களை குஷி படுத்திய சிவன்…!!வீடியோவை வெளியிட்ட நயன் படுவைரல்…!!!!

தமிழ் சினிமாவிL லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இன்று நவ.18 அவருடைய பிறந்தநாள்  ரசிகர்கள் நேற்று முதலே அவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் என்று சினி வட்டார தகவல்கள் வந்த வண்ணம் உள்ள நிலையில் அதனை மெய்பிக்கும் விதமாக இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலையதளங்களில் வெளியிட்டு அதனை உறுதி படுத்தி வரும் இந்த காதல் … Read more

“விக்னேஷ் சிவனுடன் துள்ளி விளையாடும் நடிகை நயன்”செம கியூட் நயன் நீங்க..!!

தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தாரா ரசிகர்களின் பட்டாளத்தை வைத்திருப்பவர். நடிகை நயந்தாரா தனது நண்பர் விக்னேஷ் சிவனை காதலித்து வருகிறார் இந்நிலையில்இருவரும் வெளிப்படையாக தான் தங்கள் காதலை வெளியே சொல்லவில்லை.என்றாலும் எல்லோருக்கும் தெரியும் இவர்கள் காதலர்கள் என்று. ஏனெனில் வெளிநாடு முழுவதும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் வெளிவந்து இவர்கள் காதலர் என்று சொல்லாமல் நிரூபித்து வருகின்றனது தற்போது கூட இருவரும் பஞ்சப்பிற்கு பறந்த புகைப்படங்கள் வெளியாகியது. இந்த … Read more

கவர்ச்சி உடையில் அனைவரையும் கவர்ந்த பிரபல நடிகை புகைப்படம் உள்ளே !

திருமணம் ஆனால் நடிகைகளுக்கு சினிமாவில் வாய்ப்பு குறைந்துவிடும் என்பர். ஆனால் திருமணம் ஆகியும் பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார் நடிகை சமந்தா. இவரது நடிப்பில் அண்மையில் வெளியான சங்கஸ்தளம் என்ற தெலுங்கு படம் ரசிகர்களிடம் மாஸ் வரவேற்பை பெற்றிருக்கிறது. இதனால் படக்குழுவினர் சக்சஸ் மீட் நேற்று வைத்தனர். அதில் கலந்து கொண்ட சமந்தா கவர்ச்சியாக உடை அணிந்து வந்தார். தற்போது இந்த குறிப்பிட்ட புகைப்படம் மட்டும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விநியோகஸ்தர்களுக்கு சூர்யா குடுத்த அதிருப்தி காரணம் இதுதானாம் !

சூர்யா ,கீர்த்திசுரேஷ் நடித்து வெளிவந்த படம்  தானா சேர்ந்த கூட்டம் இந்த வருடத்தில் மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் இப்படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. ஆனால், படம் வெற்றியடைந்ததாக கூறி சூர்யா , விக்னேஷ் சிவனுக்கு கார் வழங்கியதாக நேற்று ஒரு சில புகைப்படங்கள் வந்தது. இதை இணையத்தில் பலரும் ஷேர் செய்தாலும், சூர்யா விக்னேஷ் சிவன் மீது கொண்ட அன்பால் இதை செய்திருப்பார், ஆனால், ஒரு சிலர் இதை படம் வெற்றிக்காக என கூற, … Read more

தானா சேர்ந்த கூட்டம் படத்திற்காக தமிழ்ராக்கர்சிடம் கெஞ்சும் இயக்குனர் விக்னேஷ்சிவன்!

இதை எங்களுக்குச் செய்யாதீர்கள் என   தமிழ் ராக்கர்ஸுக்கு இயக்குனர்   விக்னேஷ் சிவன் வேண்டுகோள்விடுத்துள்ளார். திரைப்படங்களை சட்டவிரோதமாக ஆன்லைனில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸுக்கு தானா சேர்ந்த கூட்டத்தின் இயக்குநர் விக்னேஷ் சிவன் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அந்த வேண்டுகோளில்,”தமிழ் ராக்கர்ஸ் குழுவினரே! உங்களுக்கு இதயம் இருந்தால் அதை தயைகூர்ந்து பயன்படுத்துங்கள்.நாங்கள் இந்த நாளுக்காக கடுமையாக உழைத்திருக்கிறோம்! வரிப் பிரச்சினைகள், சினிமா துறை பிரச்சினைகளைத் தாண்டி படங்களை ரிலீஸ் செய்திருக்கிறோம்!எனவே இதை எங்களுக்குச் செய்யாதீர்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார். தமிழ்த் திரைப்படங்கள் வெளியான … Read more