தலையணையில் காதல் ஜோடிகள்! முத்தமிடும் காதலி! வைரலாகும் வீடியோ!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். இவர்கள் இருவரும் சீரியலில் ஜோடியாக நடித்தது மட்டுமல்லாமல், விரைவில் நிஜ வாழ்விலும் ஜோடியாக நடிக்கவுள்ளனர். இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், தலையணையில் ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரின் புகைப்படமும் உள்ளது. இதனையடுத்து அந்த புகைப்படத்திற்கு ஆலியா மானசா முத்தமிடுகிறார். இந்த வீடியோ தற்போது … Read more

கவர்ச்சியான உடையில் அட்டகாசமான ஸ்டில் கொடுக்கும் பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் வீடியோ!

நடிகை சாக்ஷி அகர்வால் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் ராஜா ராணி என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தற்போது இவர் சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார். இவர் தமிழ் மற்றும் மலையாளம் மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் தற்போது நடைபெற்று வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டார். கடந்த வாரம் இவர் எலிமினேட் செய்யப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த இவர், தனது சமூக வலைதள பக்கத்தில் தனது … Read more

தலைகீழாக நிற்கும் பிரபல நடிகை! வைரலாகும் வீடியோ!

நடிகை அதுல்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் காதல் கண் கட்டுதே என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தற்போது சமுத்திரக்கனியின் அடுத்த சாட்டை படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் தலைகீழாக நின்று உடற்பயிற்சி செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View … Read more

என்ன ஒரு அழகான ரொமான்டிக் லுக்! பிரபல நடிகை வெளியிட்ட கலக்கலான வீடியோ!

நடிகை ஹன்சிகா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் மாப்பிள்ளை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், கருப்பு நிற கண்ணாடி அணிந்து, ரொமான்டிக்காக பார்ப்பது போல உள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளனர். இவர் வெளில்யிட்டுள்ள இந்த வீடியோவிற்கு அவரது ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்த வீடியோ அப்போது … Read more

சுத்துறாங்களா? பறக்குறாங்களா? பிரபல நடிகை வெளியிட்ட அட்டகாசமான வீடியோ!

நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் 2000-ம் ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதன்பின், 2013-ம் ஆண்டு கீதாஞ்சலி என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இவர் தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், நடிகை கீர்த்தி சுரேஷ் தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் சுற்றுவது போலவும், அவரது ஆடை பறப்பதும் போலவும் உள்ள வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது … Read more

என்ன ஒரு வீரம்! உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்ட சூர்யா பட நாயகி!

நடிகை ராகுல் ப்ரீத் சிங் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துளளார். சமீபத்தில் நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியான என்.ஜி.கே திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அவர் உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View this … Read more

என்னடா இது! இந்த நடிகை புதுசா ஒரு விளையாட்டு விளையாடுறாங்க!

நடிகை ராய்லட்சுமி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர், தமிழில் கற்க கசடற என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் குழந்தைகள் விளையாடுவது போல ஒரு குடையை மடக்கியும், விரித்தும் விளையாடுகிறார். இந்த வீடியோ இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ,   View this post on Instagram   Rainy … Read more

என்ன ஒரு பார்வை! பிரபல நடிகை வெளியிட்ட கலக்கலான வீடியோ!

நடிகை கத்ரீனா கைஃப் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் அதிகமாக ஹிந்தி படங்களில் தான் நடித்துள்ளார். தெலுங்கில் மல்லீஸ்வரி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்குதிரையுலகில் அறிமுகமானார். மேலும், இவர் தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்பான்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு கலக்கலான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,   View this post on Instagram … Read more

அடேங்கப்பா! என்ன ஒரு அட்டகாசமான ஆட்டம்! ஆலியா மானசா வெளியிட்ட வைரல் வீடியோ!

ஆலியா மானசா மற்றும் சஞ்சீவ் இருவரும் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜாராணி சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். இவர்கள் இருவரும் இந்த சீரியலில் ஜோடியாக நடித்திருந்த நிலையில், நிஜ வாழ்விலும் விரைவில் ஜோடியாக உள்ளனர். இந்நிலையில், ஆலியா மானசா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் அட்டகாசமாக நடனமாடிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,     View this post on Instagram   … Read more

அடேங்கப்பா என்ன ஒரு சிரிப்பு! பிரபல நடிகை வெளியிட்ட வைரல் வீடியோ!

நடிகை ஹன்சிகா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் தமிழில் வேலாயுதம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவர் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில், ஒரு ரோபோட் பொம்மையுடன் உட்கார்ந்திருந்து சிரித்தவாறு உள்ள ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,     View this post on … Read more