புகழேந்தி வீடியோ விவகாரம்: எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன்-தினகரன் விளக்கம்
எல்லாத்தையும் பாத்துட்டுதான் இருக்கேன் என்று புகழேந்தி விவகாரம் குறித்து தினகரன் விளக்கம் அளித்துள்ளார். அமமுக செய்தி தொடர்பாளராக இருக்கும் புகழேந்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாக பரவி வந்தது.இந்த வீடியோவில் தினகரனுக்கு முகவரி அளித்தது நான் தான் என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் அமமுகவினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் பின்னர் புகழேந்தி விளக்கம் அளித்தார்.வீடியோவில் நான் கட்சி நிர்வாகிகள் நீக்கம் குறித்து தான் விவாதித்தேன் என்று தெரிவித்தார்.ஆனால் என்னுடைய கட்சியில் உள்ள ஐ.டி.விங் குழுவில் … Read more