நடிகை பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித்குமார்! அசல் பட ஜோடியின் வைரல் வீடியோ…

Ajith Kumar Bhavana

நடிகர் அஜித் மற்றும் நடிகை பாவனா அஜர்பைஜானில் ஒருவரையொருவர் சந்தித்து கொண்டனர். மேலும், இருவரின் சமீபத்திய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பாவனா தனது கன்னட படமான ‘பிங்க் நோட்’ படப்பிடிப்பில் அஜர்பைஜானில் நடித்து வருகிறார், ஏற்கனவே, அஜித் இயக்குனர் மகிழ் திருமேனியுடன் அஜித் தனது வவிடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ‘விடாமுயற்சி’ ஷூட்டிங் ஸ்பாட் அருகே ‘பிங்க் நோட்’ பட ஷூட்டிங் நடைபெற்று … Read more

#Breaking : அஜித்தின் விடாமுயற்சி பட கலை இயக்குனர் மாரடைப்பால் உயிரிழப்பு.!

Art Director Milan

தமிழ் திரைப்பட கலை இயக்குனர் மிலன் , அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் விடாமுயற்சி படத்தில் பணியாற்றி வந்து இருந்தார். அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வந்த இந்த படபிடிப்பில் கலை இயக்குனர் மிலன் வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு தற்போது படப்பிடிப்பு வேலையின் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. உடனடியாக சக ஊழியர்கள் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே கலை இயக்குனர் மிலன் உயிரிழந்துள்ளார். VidaaMuyarchi: நாங்க இங்க … Read more