மீண்டும் சிங்கக்கூட்டணியுடன் களமிறங்க உள்ள சூர்யா! ஆனால் சிங்கம் இல்லையாம்!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக சூரரை போற்று திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. ஆறு, வேல், சிங்கம் பாகங்களை தொடர்ந்து மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. சூர்யாவிற்கு கடைசியாக வெளியான தானா சேர்ந்த கூட்டம், என்.கே.ஜி, காப்பான் ஆகிய படங்கள் எதிர்பார்த்த பெரிய வெற்றியை கொடுக்க தவறியது. ஆதலால், அடுத்த படத்தை பெரிய ஹிட் படமாக கொடுக்க சூர்யா திட்டமிட்டுள்ளாராம். அதனால்தான் சூரரை போற்று திரைப்படம் கோடை விடுமுறையில் வெளியாகும் … Read more

தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்குவது யார்?! குழப்பத்தில் ரசிகர்கள்!

தளபதி விஜய் தற்போது அவரது 64 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார். இப்படத்தையடுத்து தளபதி விஜய்யின் 65வது திரைப்படத்தை யார் இயக்குகிறார் என தற்போது வரை பல தகவல்கள் பரவி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் அடுத்ததாக அவரது 64 திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் தயாரித்து வருகிறார். விஜய் … Read more

தளபதி விஜய்யும் இல்லை! சூர்யாவும் இல்லை! வெற்றிமாறன் இயக்கும் அடுத்த ஹீரோ இவர்தான்!

வெற்றிமாறன் அடுத்ததாக சூர்யா, விஜய் , சூரி என மூவரிடமும் கதை சொல்லி ஓகே செய்து வைத்துள்ளாராம்.  இதில் முதலில் கூறப்பட்ட சூரியின் படத்தைதான் இயக்க திட்டமிட்டுள்ளாராம்.  அசுரன் பட மாபெரும் வெற்றிக்கு பிறகு மிகவும் பிஸியான இயக்குனர் என்றால் அது வெற்றிமாறன் தான். இவர் அடுத்து யாரை இயக்க உள்ளார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழும்பியுள்ளது. இவர் சூரி, சூர்யா, விஜய் என மூவரிடமும் கதை கூறி ஓகே செய்து வைத்திருந்தார். இதில் முதலில் … Read more

சூர்யாவின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குகிறாரா?! தயாரிப்பாளர் யார் தெரியுமா?

சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் சூரரை போற்று. சூர்யா நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படம் தயாராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள திரைப்படம் சூரரை போற்று. இந்த திரைப்படத்தை இறுதிச்சுற்று பட இயக்குனர் சுதா கொங்காரா இயக்கி உள்ளார். இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் ஷூட்டிங் முடிந்துவிட்டது இப்படத்திற்கான ரிலீஸ் வேலைகள் நடைபெற்று வருகிறது. சூரரை போற்று திரைப்படத்திற்கு அடுத்ததாக சூர்யாவின் … Read more

அனல் பறக்கும் தளபதி 65 மாஸ் அப்டேட்! அசுரன் இயக்குனர்! தீபாவளி 2020!

தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார்.  தளபதி விஜய் தனது 65வது படத்திற்காக இயக்குனர் மகிழ் திருமேனி உடன் இணைவார் என கூறப்பட்டது.  தற்போது இயக்குனர் வெற்றிமாறனிடம் விஜய் கதை கேட்டு ஓகே செய்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 64வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சேவியர் பிரிட்டோ என்பவர் … Read more

லிஸ்ட் பெருசா போகுதே! சூர்யாவை இயக்க உள்ள சிவகார்த்திகேயன் பட இயக்குனர்!

சூர்யா நடிப்பில் தற்போது தயராகியுள்ள திரைப்படம் சூரரை போற்று. சுதா கொங்காரா இயக்கியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிவடைந்து விட்டது. இப்பட போஸ்ட் ப்ரொடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது. படம் அடுத்த வருட ஏப்ரலில் வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து சூர்யா யார் இயக்கத்தில் நடிக்க உள்ளார் என இன்னும் உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.  சூர்யாவை இயக்க உள்ள இயக்குனர் லிஸ்டில், ஹரி, கெளதம் வாசுதேவ் மேனன், பாலா, வெற்றிமாறன் என லிஸ்ட் பெரிதாக இருந்தது. இதில் … Read more

40 நாளில் சூரி படம்! அடுத்து சூர்யா படம்! 'அசுரன்' வெற்றிமாறனின் மாஸ்டர் பிளான்!

அசுரன் படத்தின் பெரிய வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் யாரை இயக்க உள்ளார் என பல தகவல்கள் இருந்து வந்தன. இதில் காமெடி நடிகர் சூரியை வைத்து அடுத்து ஒரு புதிய படத்தை இயக்குனர் வெற்றிமாறன் இயக்க உள்ளார். மறைந்த பாடலாசிரியர் நா. முத்துக்குமார் எழுதிய பட்டாம்பூச்சி விற்பவன் எனும் கவிதை தொகுப்பிலிருந்து இப்படத்தை வெற்றிமாறன் எழுதியுள்ளார். இந்த படம் கிராமத்து காமெடி படமாக உருவாக உள்ளதாம். இப்படத்தை 40 நாளில் முடித்துவிடுவாராம். அதனை அடுத்து நடிகர் … Read more

அசுரனை அடுத்து பிரகாஷ் ராஜ் மற்றும் சாய் பல்லவியை இயக்க உள்ள வெற்றிமாறன்!

வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் நல்ல வெற்றியை பதிவு செய்துள்ளது இதனை அடுத்து சூரியை நாயகனாக வைத்து ஒரு கிரமத்து காமெடி படத்தை இயக்க உள்ளார். இந்த படத்திற்க்கு இடையில் வெற்றிமாறன் நெட்ப்ளிக்ஸ் நிறுவனத்திற்காக ஒரு ஆன்லைன் வெப் சீரிஸ் எடுக்க உள்ளார். இந்த வெப் சீரிஸில் பிரகாஷ் ராஜ் மற்றும் சாய்பல்லவி முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இந்த வெப் சீரிஸை  விக்னேஷ் சிவன், கௌதம் வாசுதேவ் மேனன், சுதா கொங்காரா, மேலும் … Read more

காமெடி படத்தை இயக்க உள்ள 'அசுரன்' வெற்றி,மாறன்!? சூரி படத்தின் புதிய அப்டேட்!

அசுரன் படத்தின் பிரமாண்ட வெற்றியை அடுத்து வெற்றிமாறன், சூரியை வைத்து புதிய படம் இயக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது இப்படம் மறைந்த பாடலாசிரியர் நா.முத்து குமார் எழுதிய  பட்டாம்பூச்சி விற்பவன் கவிதை தொகுப்பை தழுவி எடுக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த கதையை தன் முதல்படமான பொல்லாதவன் படத்திற்கு முன்னதாகவே எழுதி இயக்குனர்  பாலு மஹிந்திராவிடம் கூறி பாராட்டு பெற்றாராம். மேலும் இப்படம் வெற்றிமாறனின் வழக்கமான கதையம்சமான வன்முறை நிறைந்த படமாக இருக்காதாம். இப்படம் … Read more

ஷாருக்கானை இயக்கபோவது வெற்றிமாறனா? அட்லீயா?

ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஸீரோ. இந்த படம் வெளியாகி ஓராண்டு ஆக உள்ள நிலையிலும் ஷாருக்கான் அடுத்தப்பட அறிவிப்பை வெளியிடாமல் உள்ளார். ஸீரோ படம் தோல்வியடைந்ததால் அடுத்தப்படத்தை வெற்றிப்படமாக்க பல கதைகள் கேட்டு வருகிறார். இந்நிலையில் இயக்குனர் அட்லீ ஷாரூக்கானிடம் ஒரு கதை கூறியுள்ளதாகவும், அந்த கதைக்கு ஷாருக் ஓகே சொல்லிவிட்டதாகவும் படத்திற்கு சங்கி என பெயர் வைத்ததாகவும் தகவல் வெளியாகின. ஆனால் அது குறித்து அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. அண்மையில் தனுஷ் நடிப்பில் … Read more