இரட்டை வேடங்களில் கலக்கவிருக்கும் ‘சூர்யா’.! அதுவும் தந்தை-மகனாமே.? ‘வாடிவாசல்’ குறித்த சூப்பர் தகவல்.!

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரபல இயக்குனரான வெற்றிமாறன் தனுஷின் அசுரன் படத்தின் பிளாக் பஸ்டர் ஹிட்டை தொடர்ந்து சூரியை வைத்து படத்தை இயக்கி வருகிறார் .ஜெயமோகனின் “துணைவன்” எனும் ஒரு நாவலை தழுவி உருவாக்கப்படவுள்ள இந்த படத்தில் பவானி ஸ்ரீ, விஜய் சேதுபதி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.தற்போது அதன் படப்பிடிப்பில் மும்மரமாக செயல்பட்டு வரும் வெற்றிமாறன் அதனை தொடர்ந்து சூர்யாவின் வாடிவாசல் படத்தினை இயக்க … Read more

கார்ப்பரேட் கூட்டுப்பணியாளர்களாக செயல்பட வேண்டாம் – இயக்குனர் வெற்றிமாறன்

போராட்டம் என்பது கேட்காத மக்களின் வெளிப்பாடே. ஆட்சி அதிகாரம் அதிகாரத்திற்கு வழங்கப்படுகிறது மக்களால் அரசு. மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, தலைநகர் டெல்லியில் விவசாயிகள் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விவசாய சங்கங்களுடன் மத்திய அரசு பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும், எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் கடந்த குடியரசு தினத்தன்று விவசாயிகள் டிராக்டர் பேரணி நடத்தினர். இதில் பெரும் சர்ச்சை வெடித்தது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள … Read more

4 இயக்குனர்கள் இணைந்து இயக்கும் “பாவ கதைகள்” டீசர்.!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கும் ஆந்தலாஜி படமான பாவ கதைகள் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. ஊரடங்கு காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதை தொடர்ந்து பல இயக்குனர்கள் ஓடிடி தளத்திற்காக ஆந்தலாஜி படங்களை இயக்கி வந்தனர் .அதன்படி தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களான கௌதம் மேனன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் வெற்றிமாறன் ஆகிய நான்கு பேர் இணைந்து “பாவ கதைகள்” என்ற … Read more

தளபதியுடன் வெற்றிமாறன் கூட்டணி உறுதி.!

தளபதியின் அடுத்த படத்தை வெற்றிமாறன் இயக்குவதை தளபதியின் மகள் உறுதி செய்துள்ளார். தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வெற்றிமாறன். அதனையடுத்து பல படங்களை தனுஷூடன் இணைந்து இயக்கி பிரபல இயக்குநர்களில் ஒருவராக வலம் வருகிறார். தனுஷ் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அது மட்டுமின்றி தனஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் மற்றும் வெற்றிமாறனின் தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் … Read more

மீண்டும் தனுஷூடன் கூட்டணி அமைக்கும் வெற்றிமாறன்.!

நடிகர் தனுஷூடன் ஐந்தாவது முறையாக வெற்றிமாறன் இணைந்து படத்தை இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ் மற்றும் வெற்றிமாறன் காம்போ என்றாலே அந்த படம் பிளாக் பஸ்டர் ஹிட் என்று கூறுவதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இவரது கூட்டணியில் வெளியான பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை மற்றும் அசுரன் ஆகிய படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்டானது. அந்த வகையில் தற்போது தனுஷ் ஐந்தாவது முறையாக வெற்றிமாறனுடன் ஒரு படத்தில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படம் வடசென்னை படத்தின் … Read more

தாதாசாகேப் பால்கே விருதை பாரதிராஜாவுக்கு வழங்க வேண்டும்.! 33 திரைபிரபலங்கள் கடிதம்.!

தாதா சாகேப் பால்கே விருதினை இயக்குனர் பாரதிராஜாவுக்கு வழங்க வேண்டும் என வெற்றிமாறன், பாலா, கமல்ஹாசன்,தனுஷ், பார்த்திபன் என 33 திரைபிரபலங்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்திய சினிமாவின் மிக முக்கிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது வருடா வருடம் இந்திய சினிமாவில் சிறப்பாக செயல்பட்டு வந்த திரை கலைஞர்களுக்கு வழங்கப்படும். அந்த வகையில், இந்த வருட தாதா சாகேப் பால்கே விருதை இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு வழங்க வேண்டும் … Read more

நீதியை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு பாராட்டுகளை தெரிவிக்கும் திரையுலக பிரபலங்கள்.!

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் உயிரிழந்த தந்தை மற்றும் மகனின் மரணத்திற்கு ஆதரவாக உண்மையை கூறிய ரேவதி உட்பட நீதியை நிலைநாட்ட போராடுபவர்களுக்கு பிரபலங்கள் பாராட்டுகளை தெரிவித்தனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியை சேர்ந்த பென்னிஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜ் ஆகியோர் கோவில்பட்டி சிறையில் உயிரிழந்தனர். சிறையில் தந்தை மகன் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு எதிராக அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளை … Read more

சூர்யா-வெற்றிமாறன் கூட்டணி உறுதி… படத்தின் பெயரை அறிவித்த வெற்றிமாறன்.!

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் கூட்டணி உறுதியாகி உள்ளது. படத்திற்கான பெயரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியீட்டுள்ளார். இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் சூர்யா ஆகிய இருவரும் ஒரு படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர் என்று அரசல் புரசலாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருந்தன ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வமான எந்த வொரு அறிவிப்பும் வெளியாகாத நிலையில் தற்போது இவர்களின் கூட்டணி உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு உறுதி செய்து உள்ளார்.இது சூர்யா ரசிகர்களை … Read more

தளபதி 65! சூர்யா 39! பற்றிய சுவாரசிய தகவல்கள்!

தளபதி விஜய் தற்போது அவரது 64வது திரைப்படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். சூர்யா நடிப்பில் அவரது 38வது திரைப்படமாக சூரரைப்போற்று திரைப்படம் ரெடியாகி வருகிறது. தளபதி விஜய் நடிப்பில் அவரது 64வது திரைப்படமாக லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படம் உருவாகி வருகிறது. அதேபோல சூர்யா நடிப்பில் சூரரைப்போற்று திரைப்படமும் ரிலீசிற்கு ரெடியாகி வருகிறது. இவ்விரு படங்களும் 2020 கோடை விடுமுறையை தங்களது ரிலீஸுக்காக குறி வைத்துள்ளனர். அதற்கடுத்ததாக இருவரும் யார் இயக்கத்தில் … Read more

சூர்யாவின் 40வது படத்தை இயக்க உள்ள வெற்றிமாறன்! அப்போ 39வது படத்தை இயக்குவது யார்?!

சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் சூரரை போற்று. இப்படத்தை அடுத்து சூர்யாவின் 40வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்குவார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. சூர்யா தற்போது தனது 38ஆவது திரைப்படமாக சூரரைப்போற்று திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து விட்டது. இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது. இப்படத்தை அடுத்து சூர்யாவின் 40வது திரைப்படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது. இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு … Read more