தமிழகத்தில் 754 கால்நடை மருத்துவர்களுக்கான பணி நியமன அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் 754 கால்நடை மருத்துவர்களுக்கான பனி நியமன அரசாணை வெளியீடப்பட்டுள்ளது. தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 754 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி கால்நடை உதவி மருத்துவர்களாக பதவி ஏற்கக்கூடிய மருத்துவர்களுக்கு 11 மாதங்களுக்கு 40,000 தொகுப்பூதியமாக வழங்கி நியமனம் செய்திட ஆணை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் அனைவரையும் ஒரே தேதியில் பணி நியமனம் செய்து பணி வழங்க மருத்துவ பணிகள் … Read more

கால்நடை மருத்துவர்கள் தெரு நாய்களுக்கு அளிக்கும் சிகிச்சை!

மேற்கு ஆப்பிரிக்காவில் சில கால்நடை மருத்துவர்கள் இணைந்து தெரு நாய்களுக்கு சிகிச்சை அளித்து உணவு அளித்து வருகின்றனர். கொரானா வைரஸ் காரணமாக பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் மக்களே பலர் உணவின்றி, சரியான உறக்கம் இன்றி தவித்து வரக் கூடிய சூழ்நிலையில் விலங்குகள் என்ன செய்யும்? அதுவும் தெருவோரங்களில் இருக்கக்கூடிய உணவகங்களில் போடப்படும் மிச்ச மீதியை உண்டு வாழும் நாய்கள் அந்த உணவும் இல்லாமல் தற்பொழுது மிகவும் பாடுபட்டு வருகிறது. இந்நிலையில் மேற்கு … Read more