#BREAKING: மஜக நிர்வாகி கொலை வழக்கு – மேலும் 4 பேர் கைது!

வாணியம்பாடியில் மக்கள் ஜனநாயக கட்சி நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்துள்ளனர். கடந்த 26ம் தேதி வாணியம்பாடி ஜீவா நகரைச் சேர்ந்த இம்தியாஸ் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கஞ்சா இருப்பதாகக் தகவல் கிடைத்ததை தொடர்ந்து, காவல் துறையினர் சோதனை செய்தனர். அப்போது, 9 கிலோ கஞ்சா, மூன்று கத்திகள், 10 கைபேசிகள் ஆகியவற்றைக் கைப்பற்றி, மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். கஞ்சா குறித்த தகவலை மஜக நிர்வாகி வசீம் அக்ரம்தான் … Read more

பழக்கடைகளை பந்தாடிய வாணியம்பாடி நகராட்சி ஆணையர் காத்திருப்பு பட்டியலுக்கு அதிரடி மாற்றம்…..

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த சமுக இடைவெளியை கடைபிடிக்க அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், வாணியம்பாடி நகராட்சியில் நேற்று செவ்வாய்க்கிழமை சமூக இடைவெளி இன்றி பழங்களை விற்பனை செய்த மூன்று கடைகளில் வாணியம்பாடி நகராட்சி ஆணையாளர் திரு. சிசில் தாமஸ் அவர்கள் பழங்களை கீழே தள்ளி கடைகளை காலிசெய்தார்.  இது தொடர்பான  வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த வாணியம்பாடி நகராட்சி ஆணையரின் இந்த மனிதத்தன்மையற்ற செயலுக்கு அனைத்து தரப்பு மக்களிடமிருந்தும் … Read more

வாணியம்பாடியில் மீண்டும் புகுந்து அட்டகாசம் செய்த சிறுத்தை…!!

வாணியம்பாடி அருகே கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியதை அடுத்து கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த சிக்கனாங்குப்பம் பகுதியில், கடந்த 27 ஆம் தேதி, சிறுத்தை ஒன்று, அப்பகுதியை சேர்ந்த 4 பேரை தாக்கி விட்டு தப்பியோடியது. இதனைத் தொடர்ந்து, சிறுத்தையை பிடிக்க, வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், ராஜாமணிவட்டம் பகுதிக்கு நள்ளிரவில் வந்த சிறுத்தை, அப்பகுதியில் ரவி என்பவருக்கு சொந்தமான கன்றுக்குட்டியை தாக்கியது. கன்றுக்குட்டியின் சத்தை கேட்டு வந்த அப்பகுதி … Read more