வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகிறது தெரியுமா..??

வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகின்ற 23 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல். நடிகர் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கான படப்பிடிப்பு 10 நாட்கள் மீதமுள்ள நிலையில், அந்த படப்பிடிப்பு வருகின்ற ஏப்ரல் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கடந்த மாதம் வலிமை படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் விரைவில் என்று அறிவித்திருந்தார். இதனால் அஜித் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து அப்டேட்க்காக காத்துள்ளார்கள். இந்த நிலையில் … Read more

இரண்டு நாட்களில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்..!

12 ஆம் தேதி வலிமை ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் குறித்த அப்டேட் அறிவிப்பு வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கியுள்ள இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது . இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். தற்போது … Read more

வலிமை ஃபர்ஸ்ட் லுக் குறித்து வெளியான மாஸ் தகவல்..!

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் வருகின்ற மார்ச் மாதம் 12 ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல். நடிகர் அஜித் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தை தயாரிப்பாளர் போனி கபூர் தயாரித்துள்ளார். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். அம்மா-மகன் என்ற பாசப் பிணைப்பில் உருவாகும் இந்த படத்தில் அஜித் அவர்கள் ஐஏஎஸ் என்ற போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது … Read more