வடிவேல் பாலாஜியின் மகன், மகளின் படிப்பு செலவை ஏற்றுக்கொண்ட நடிகர் சிவகார்த்திகேயன்!

பிரபல காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி உயிரிழந்ததை தொடர்ந்து, அவரும் மகன் மற்றும் மகளின் படிப்பு படிப்பு செலவை ஏற்றுக்கொள்வதாக நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார். விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, அதுஇதுஎது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர், நடிகர் வடிவேல் பாலாஜி. மதுரையைச் சேர்ந்த 42 வயதாகும் பாலாஜி, நடிகர் வடிவேலுவை போலவே உடலமைப்பை கொண்டு நடித்து வந்தார். இதன்காரணமாக இவரை வடிவேல் பாலாஜி என கூறிவந்தார். அதுமட்டுமின்றி, … Read more

பாலாஜி அவர்களின் மறைவு மிகுந்த வருத்தம் அளிக்கிறது- கார்த்தி..!

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, அதுஇதுஎது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்து பிரபலமான நடிகர் வடிவேல் பாலாஜி.  கடந்த 15 நாட்களுக்கு முன்பு திடீரென்று இவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை அமைந்தகரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில், பொதியளவிலான பணவசதி இல்லாத காரணத்தினால், அங்கிருந்து வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றபட்டு, சிகிச்சை பெற்று வந்துள்ளார். அதன்பின், ஓமந்தூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றபட்டுள்ளார். … Read more

வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி!

சென்னை சேத்துப்பட்டியில் உயிரிழந்த வடிவேல் பாலாஜியின் உடலுக்கு நடிகர் விஜய் சேதுபதி நேரில் அஞ்சலி. விஜய் தொலைக்காட்சியில் வடிவேல் பாலாஜி எனும் அடைமொழியுடன் மக்கள் மனதை கவர்ந்த காமடி நடிகராக வலம் வந்தவர் தான் பாலாஜி. நேற்று இவர் திடீர் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில், இவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவருடன் இணைந்து பணியாற்றிய விஜய் டிவி பிரபலங்கள் பலர் நேரில் வந்து பாலாஜியின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இந்நிலையில், … Read more

#Breaking: “கலக்கப்போவது யாரு” மூலம் பிரபலமான காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி காலமானார்!

கலக்கப்போவது யாரு, சிரிச்சா போச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமடைந்த காமெடி நடிகர் வடிவேல் பாலாஜி சென்னையில் காலமானார். விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு, அதுஇதுஎது போன்ற நகைச்சுவை நிகழ்ச்சியில் நடித்து, தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிக்கொண்டவர், நடிகர் வடிவேல் பாலாஜி. மதுரையைச் சேர்ந்த 42 வயதாகும் பாலாஜி, நடிகர் வடிவேலுவை போலவே உடலமைப்பை கொண்டு நடித்து வந்தார். இதன்காரணமாக இவரை வடிவேல் பாலாஜி என கூறிவந்தார். அதுமட்டுமின்றி, பல திரைப்படங்களிழும் நடித்து வந்தார். … Read more