நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுங்கள் மற்றும் தடுப்பூசி – அரசு அறிவுறுத்தல்

சீனாவில் அதிகரித்து வரும் கொரோனாவுக்கு மத்தியில் நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணியுமாறு குடிமக்களை அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா தொடர்பான மத்திய சுகாதார அமைச்சரின் கூட்டத்திற்குப் பிறகு NITI ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் இது பற்றி கூறுகையில் , “கூடுதல் இணை நோய்கள் உள்ளவர்களுக்கு அல்லது அதிக வயதுடையவர்கள் தங்களை பாதுகாத்து கொள்வதில் முகக்கவசம் அணிவது மிகவும் முக்கியமானது என்றார். 27-28% மக்கள் மட்டுமே தடுப்பு மருந்துகளை  எடுத்துள்ளனர். மற்றவர்கள், குறிப்பாக மூத்த குடிமக்கள், முன்னெச்சரிக்கை அளவை எடுத்துக்கொள்ளுமாறு … Read more

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் – கூகுள் எச்சரிக்கை!

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என கூகுள் நிறுவனம் எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து வந்தாலும் தொடர்ந்து பரவிக் கொண்டே தான் இருக்கிறது. அதிலும் தென்னாபிரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா இந்தியாவிலும் பலருக்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் கூகுள் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது கூகுள் … Read more

இன்று முதல் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை – மதுரை மாவட்ட ஆட்சியர்!

இன்று முதல் மதுரையில் தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கொரோனவை ஒழிக்க தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தற்பொழுது தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்ட ஓமைக்ரான் கொரோனா தீவிரமாக பரவி வருவது மக்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகத்தில் பல கட்டுப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மதுரையில் … Read more

நாட்டில் 50% -க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளனர் – மத்திய அமைச்சர் மாண்டவியா!

நாட்டில் 50% -க்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளது பெருமைக்குரியது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை குறைக்கும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தென் ஆப்பிரிக்க நாடுகளில் ஓமைக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருவதால் இந்தியாவில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், நாட்டில் தற்போது 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் … Read more

அமெரிக்கா : முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபருக்கு ஓமைக்ரான் பாதிப்பு …!

அமெரிக்காவில் முழுமையாக தடுப்பூசி எடுத்துக்கொண்ட நபருக்கு ஓமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உருமாறிய கொரோனாவாகிய ஓமைக்ரான் எனும் வைரஸ் தென் ஆப்பிரிக்க நாடுகளில் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வைரஸ் 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உள்ளதால் உலக நாடுகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் இந்த ஓமைக்ரான் வைரஸ் அமெரிக்காவுக்குள்ளும் நுழைந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஆப்பிரிக்க நாடான கலிபோர்னியாவில் இருந்து அமெரிக்காவிற்கு திரும்பி வந்த ஒருவருக்கு இந்த வைரஸ் தொற்று உறுதியாக உள்ளதாகவும், … Read more

தடுப்பூசி போட்டால் டிவி, ப்ரிட்ஜ் பரிசா…! எங்கு தெரியுமா…?

மகாராஷ்டிராவில் உள்ள சந்திராபூர் முனிசிபல் கார்ப்பரேஷன் தடுப்பூசி போடுபவர்களை ஊக்குவிக்கும் விதமாக பம்பர் அதிர்ஷ்டக் குலுக்கல்லை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநிலங்களிலும் தடுப்பூசி போடுவதை ஊக்குவிக்கும் விதமாக பொதுமக்களுக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள சந்திராபூர் முனிசிபல் கார்ப்பரேஷன் வித்தியாசமான ஒரு சலுகையை அறிவித்துள்ளது. அதாவது தடுப்பூசி போட கூடிய பொதுமக்களுக்கு பம்பர் அதிர்ஷ்ட குலுக்களை … Read more

அமெரிக்கா : நவம்பர் 8 முதல் கோவாக்சின் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு அனுமதி ….!

நவம்பர் 8 முதல் கோவாக்சின் தடுப்பூசி போட்ட பயணிகளுக்கு அமெரிக்காவிற்குள் செல்ல அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வரக்கூடிய கொரோனா தடுப்பூ சியான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அவசரகால ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்ட வெளிநாட்டினர் அமெரிக்காவிற்குள் வருகிற நவம்பர் 8 ஆம் தேதி முதல் வரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு ஒப்புதல் வழங்காததால் பல … Read more

இந்தியாவில் இதுவரை 90 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்!

இந்தியாவில் இதுவரை 90 கோடி பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அவர்கள் தெரிவித்துள்ளார். கொரோனா இரண்டாம் அலை தற்பொழுது நாட்டில் குறைந்து வரும் நிலையில், மூன்றாம் அலை வருவதை தவிர்க்கும் விதமாகவும், கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாகவும் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதுவரை நாடு முழுவதும் 90 கோடி பேர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் … Read more

இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசி போட்டாலும், இங்கு தடுப்பூசி போடாதவர்களாகவே கருதப்படுவார்கள் – எங்கு தெரியுமா?

இந்தியாவில் 2 டோஸ் தடுப்பூசியை முழுமையாக செலுத்தி கொண்டவர்கள் இங்கிலாந்தில் தடுப்பூசி போடாதவர்களாக கருதப்பட்டு, கட்டாயமாக 10 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள். கொரோனா வைரஸ் தாக்கம் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக உலகம் முழுவதையும் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் பல்வேறு நாடுகளிலும் கொரோனவை ஒழிக்கும் விதமாக தடுப்பூசிகள் கண்டறியப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதிலும் சில நாடுகளுக்கு செல்ல வேண்டுமானால் முழுமையாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்தியாவில் கோவாக்சின், … Read more

இந்தியாவில் இதுவரை 80.85 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது – மத்திய சுகாதார அமைச்சகம்!

இந்தியாவில் இதுவரை 80.85 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரத்தை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி செலுத்தும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நாடு முழுவதும் இதுவரை 80.85 கோடி பேர் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 30,256 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த மதிப்பு எண்ணிக்கை … Read more