டிரம்ப் அரசிடம் கொரோனாவை எதிர்கொள்ள சரியான திட்டமில்லை – விவாதத்தில் கமலா ஹாரிஸ் பேச்சு

டிரம்ப் அரசிடம் கொரோனாவை எதிர்கொள்ள சரியான திட்டமில்லை என்று கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பைடன் போட்டியிடுகிறார். மேலும், குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். அமெரிக்காவில் தேர்தல் தொடங்கும் முன்னே, அதிபர் … Read more

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் – டொனால்ட் டிரம்ப் 

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றிபெற்றால் ,சீனாவிற்கு கிடைத்த வெற்றியாகும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப்  தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள், விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி ஆகும். குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். … Read more

அமெரிக்க அதிபர் தேர்தல்….ஒரு நேரத்தில் 5 பெண் வேட்பாளர்கள்….!!

அமெரிக்காவில் வருகின்ற 2020_ஆம் ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற இருக்கின்றது.இந்நிலையில் அமெரிக்கா_வின் ஜனநாயக கட்சிக்கும் , குடியரசு கட்சிக்கும் கடும் போட்டி ஏற்படுகின்றது.இரு கட்சிகளும் தங்களின் வேட்பாளர்கள் தேர்வில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் , அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக 5 பெண்கள் போட்டியிடுவதாக தெரிகின்றது.இதனால் அமெரிக்கா ஜனாதிபதி தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது குடியரசு கட்சியின் ட்ரெம்ப்_க்கு எதிராக இந்த ஐந்து பெண்களில் ஒருவரை ஜனநாயக கட்சி களம் இறக்கும் என்று தெரிகின்றது. அமெரிக்க அதிபர் … Read more