4 வருடங்களுக்கு பின் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் செல்லும் 2 நாய்கள்!

4 வருடங்களுக்கு பின் அமெரிக்க வெள்ளை மாளிகைக்குள் செல்லும் 2 நாய்கள். கடந்த 3-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில், ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட ஜோ பைடன் வெற்றி பெற்றார். இந்நிலையில், டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்த கடந்த 4 வருடத்தில், வெள்ளை மாளிகையில், எந்த செல்ல பிராணிகளும் வளர்க்கப்படவில்லை. டிரம்புக்கு முன் 8 ஆண்டுகள் அதிபராக இருந்த ஒபாமா, போச்சுகீசிய நாய்களான, ‘போ’, ‘சன்னி’ என்ற இரண்டு நாய்களை செல்லமாக வளர்த்துள்ளார். அதன் … Read more

மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற ஜோ பைடன்,கமலா ஹாரிஸ்.! ஆர்.ஜே.பாலாஜியின் சுவாரஸ்ய ட்வீட்.!

மூக்குத்தி அம்மன் துணையால் வெற்றி பெற்ற ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸிற்கு வாழ்த்துக்கள் என்று ஆர்.ஜே.பாலாஜி ட்வீட் செய்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை தோற்கடித்து ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக பொறுப்பேற்கவுள்ளார்.  அமெரிக்காவின் வரலாற்றிலையே 70 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார்  ஜோ பைடன் . மேலும் துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் … Read more

தேர்தல் அறிவிப்பு போது கூலாக கோல்ப் விளையாடிய டிரம்ப்..!

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 3-ந் தேதி நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை ஏறக்குறைய நான்கு நாட்கள் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை போது யார் வெற்றி பெற்றார்..? என அறிவிப்பதில் இழுபறி நீடித்தது. பல வதந்திகள் மற்றும் பரவலான செய்தி ஆகியவற்றிக்கு பின் கடந்த சனிக்கிழமை அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் ஜோ பிடன் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அமெரிக்காவின் 46 வது ஜனாதிபதியாக  ஜோ பிடன் தேர்வு செய்யப்பட்டார். அதே நேரத்தில் கமலா ஹாரிஸ் வரலாற்றில் முதல் முறையாகப் பெண் … Read more

உங்கள் வருகையைத் தமிழகம் எதிர்நோக்கிக் காத்திருக்கிறது-கமலா ஹாரிஸ்க்கு ,மு.க.ஸ்டாலின் தமிழில் வாழ்த்து மடல்

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ்க்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழில் தன் கைப்பட வாழ்த்து மடல் எழுதியுள்ளார்.  உலகமே எதிர்பார்த்திக்கொண்டிருந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் 290 -தேர்தல் வாக்குகளும், டிரம்ப் 214-தேர்தல் வாக்குகளும் பெற்றனர்.ஆகவே ஜனநாயக கட்சி வேட்பாளர்  ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை அதிபராக தேர்வு கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி மாதம் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அனைத்து நாட்டு அரசியல் … Read more

தனது முதல் வெற்றி உரையில் தாயை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ்!

தனது முதல் உரையில் தாயை நினைவு கூர்ந்த கமலா ஹாரிஸ். கடந்த 3-ம் தேதி அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு என்னும் பணிகள் மிகவும் இழுபறிக்கு மத்தியில் நடைபெற்ற நிலையில், ஜோ பைடனே இந்த தேர்தலில் வெற்றி பெற்றார். துணை அதிபராக கமலா ஹாரிஸ் தேர்வான நிலையில், அமெரிக்காவின் டெலாவரில் தனது முதல் வெற்றி உரையை நிகழ்த்தியுள்ளார். அப்போது பேசிய அவர், ‘என்மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைத்து அமெரிக்க மக்களுக்கும் நன்றி. … Read more

எச் -1 பி விசா வரம்பை அதிகரிக்கவும், க்ரீன் கார்டுகளுக்கான ஒதுக்கீட்டை நீக்க ஜோ பிடன் திட்டம்..?

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அதிபராகவும், துணை அதிபராக கமலா ஹாரிஸ் வெற்றி பெற்றுள்ளனர். அமெரிக்காவின் 46-வது அதிபராக ஜோ பைடன் ஜனவரி மாதம் பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பிடன், எச் -1 பி உள்ளிட்ட விசாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நாடு வாரியாக வேலைவாய்ப்பு அடிப்படையிலான விசாக்களுக்கான வரம்பை அகற்றவும் திட்டமிட்டுள்ளார் என கூறப்படுகிறது. இவை இரண்டும் பாதிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான இந்திய நிபுணர்களுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் நிர்வாகம் சில குடியேற்றக்கொள்கைகளை … Read more

“பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை” – பைடன் உறுதி!

கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான திட்டங்களை செயல்படுத்தவுள்ளதாக ஜோ பைடன் தெரிவித்துள்ளார். உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதனைதொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸ், துணை அதிபராக பதவி ஏற்றார். மேலும் ஜோ பைடன், அடுத்தாண்டு ஜனவரி 20 ஆம் தேதி முறைப்படி தனது அதிபர் பதவியேற்க உள்ளார். அதற்கு இன்னும் 72 நாட்கள் உள்ளன. இந்நிலையில், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட … Read more

ஆர்ச்சர் கடவுளா.? “ஜோ”… அன்றே கணித்தார் ஆர்ச்சர்.!

ஆர்ச்சரின் 6 ஆண்டுக்கு முன் ‘ஜோ’ என்ற ட்வீட் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை தோற்கடித்து ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.  மேலும், துணை அதிபராக இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிஸ் தேர்வாகியுள்ளார் . இந்நிலையில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் ஜோஃப்ரா ஆர்ச்சர் போட்ட ஒரு ட்வீட் செம்ம ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லை, … Read more

தேர்தலில் தோல்வி.! டிரம்பை விவாகரத்து செய்ய மெலனியா முடிவு..?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜோ பிடன் டொனால்ட் டிரம்ப்பை தோற்கடித்தார். இருப்பினும், ட்ரம்ப் தனது தோல்வியை இன்னும் ஏற்கவில்லை. ஜோ பிடனின் வெற்றி பெற்ற  ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு தேர்தலில் மோசடி செய்ததாக குற்றம் சாட்டினார். இந்தத் தேர்தலில் நான் வெற்றி பெற்றுள்ளேன், எனக்கு 7 கோடி 10 லட்சம் செல்லுபடியாகும் வாக்குகள் கிடைத்துள்ளன என்றும் டிரம்ப் கூறினார். இதற்கிடையில், மெலனியா தேர்தல் தோல்விக்குப் பின்னர் ட்ரம்பை விட்டு சென்றுவிடுவார் என்றுதகவல் வெளியாகி உள்ளது. வெள்ளை … Read more

பெண் சக்தியை நிரூபித்துள்ளார் கமலா ஹாரிஸ்- ஓ.பன்னீர்செல்வம்.!

அமெரிக்க துணை அதிபராக வெற்றி பெற்ற கமலா ஹாரிஸ் பெண் சக்தியை நிரூபித்துள்ளார் என்று தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அமெரிக்கா அதிபர் தேர்தலில் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸிற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்பை தோற்கடித்து ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் 284 சபை ஓட்டுகளை பெற்று அமெரிக்காவின் 46-வது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். … Read more