குரங்குகளுக்கு இடையே கொரோனா பரவுவதை தடுக்கும் நோவாவாக்ஸ் தடுப்பூசி.!

குரங்குகளுக்கு இடையே நோவாவாக்ஸின் தடுப்பூசி கொடுக்கப்பட்டு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. கவுண்டி டர்ஹாமில் உள்ள புஜிஃபிலிம் டையோசிந்த் பயோடெக்னாலஜியால் தயாரிக்கப்பட்டுள்ள நோவாவாக்ஸ் தடுப்பூசியின் முதல்கட்ட பரிசோதனையானது எலிகள் மீது நடத்தப்பட்டு வெற்றியடைந்தது. அதன் பின் ரீசஸ் மாகேக் என்ற குரங்குகளுக்கு இரண்டு டோஸ் அளவில் தடுப்பூசி கொடுக்கப்பட்டது. அதன் மூலம் குரங்குகளுக்கு இடையே கொரோனா தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தியதாகவும், தடுப்பூசி குரங்குகளுக்கிடையே செயல்படுவதாகவும் சோதனையில் தெரியவந்துள்ளதாக நோவாவாக்ஸின் ஆராய்ச்சி மற்றும் … Read more

அமெரிக்காவில் அதிகரிக்கும் கொரோனா இறப்பு எண்ணிக்கை.! பள்ளிகளை மூட நியூயார்க் அரசாங்கம் உத்தரவு.!

அமொரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250,029-ஆக உயர்ந்துள்ளதை அடுத்து நியூயார்க் அரசாங்கம் அங்குள்ள 1,800 பள்ளிகளை மூட உத்தரவிட்டுள்ளது. கடந்த புதன்கிழமை,அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கால் மில்லியனையும் கடந்து விட்டதாக கூறப்படுகிறது . ஜான்சஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கூற்றுப்படி, அமொரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 250,029-ஆக உள்ளது என்று கூறியுள்ளது . எனவே அமெரிக்காவில் உள்ள மாநிலங்கள் மற்றும் நகரங்களுக்கு புதிய கட்டுபாடுகளை விதித்துள்ளது.அதன்படி வீட்டை விட்டு வெளியே செல்லாமல் இருப்பது, பொது … Read more