இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலுக்கு இந்தியாவும் ஒரு காரணம்.? ஜோ பைடன் அதிர்ச்சி தகவல்.! 

US President Joe Biden

பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட அமைப்பான ஹமாஸ் அமைப்பு இம்மாதம் கடந்த 7ஆம் தேதி இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இஸ்ரல் ராணுவம் தற்போது வரை காசா நகர் மீது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.  காசா நகர் ஹமாஸ் அமைப்பினரின் உறைவிடமாக இருக்கிறது என்பது குறிப்பிடதக்கது. ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்துவதற்கு அமெரிக்கா நேரடி ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் … Read more

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு.! 22 பேர் உயிரிழப்பு.! 

US Gun Shoot 22 died

அமெரிக்காவில், மைனே மாகாணத்தில், லூயிஸ்டன் நகரத்தில் நேற்று (புதன்) இரவு வணிகவளாகத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென நடத்திய  துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இதுவரை 22 பேர் உயிரிழந்தனர். 30க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். லூயிஸ்டன் நகர வணிக வளாகத்தில் உள்ள பார், உணவகம், சூப்பர் மார்க்கெட் என மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து அந்த மர்ம நபர் நவீன ரக துப்பாக்கி கொண்டு சரமாரியாக சுட்டுள்ளான்.  சம்பவம் நடத்திய மர்ம நபர் இன்னும் கிடைக்கவில்லை என்றும், … Read more

தொடரும் ராணுவ உதவி.! ஏவுகணை பாதுக்காப்பு அமைப்புகளை இஸ்ரேலுக்கு அனுப்பும் அமெரிக்கா.!

Israel Palastine WAR - US THAAD

இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி , பதிலுக்கு இஸ்ரேல் , ஹமாஸ் அதிகம் இருக்கும் காசா பகுதியில் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது, இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு போர் தொடங்கி 16 நாட்களாக தாக்குதல் தொடர்ந்து வருகிறது. இதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டு இருப்பது காஸாவில் இருக்கும் பாலஸ்தீன மக்கள் தான். இஸ்ரேல் – ஹமாஸ் தாக்குதலுக்கு, இஸ்ரேலுக்கு துணையாக அமெரிக்கா தொடர்ந்து ராணுவ உதவிகளை அளித்து வருகிறது . ஏற்கனவே, போர் விமானங்கள், … Read more

இஸ்ரேலுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அமெரிக்கா அளிக்கும்.! ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு.!

US President Joe Biden - Israel President Benjamin Netanyahu

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் வேளையில் அமெரிக்க அதிபர்  ஜோ பைடன் , இஸ்ரேலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஏற்கனவே இஸ்ரேலுக்கு குறிப்பிட்ட அளவு ராணுவ உதவிகளை அமெரிக்கா செய்து வரும் வேளையில் இந்த சந்திப்பு சர்வதேச அளவில் மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. இஸ்ரேல் பயணத்துக்காக புறப்பட்ட  அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சில மணி நேரத்திற்கு முன்னர் இஸ்ரேல் தலைநகர் டெல் … Read more

இஸ்ரேலில் உச்சக்கட்ட பாதுகாப்பு! ஆபத்தானதா அமெரிக்க அதிபரின் பயணம்?

joe biden

இஸ்ரேல் – ஹமாஸ் இடையேயான யுத்தம் தீவிரமடைந்து வருகிறது. நாளுக்கு நாள் தாக்குதல்  அதிகரித்து வரும் நிலையில், பெரும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில் இஸ்ரேலுக்கு இன்று சென்றுள்ள அமெரிக்க அதிபரின் பயணம் ஆபத்தானதா என கேள்வி எழுந்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ்இடையேயான யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் காசா பகுதியில் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டு, … Read more

பரபரப்பாகும் போர் பதற்றம்.. இஸ்ரேல் புறப்பட்டார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.!

US President Joe Biden

இஸ்ரேல் – ஹமாஸ் போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு சர்வதேச அரசியல் நிகழ்வுகளும் இந்த போரின் விளைவாக ஏற்பட்டு வருகிறது. இந்த தாக்குதல்கள் காரணமாக இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீன பொதுமக்கள், குறிப்பாக ஹமாஸ் அமைப்பினர் அதிகமாக இருக்கும் காசா பகுதியில் பொதுமக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். பெருமளவு உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. இந்த இரு தரப்பு போரை நிறுத்த கோரி, உலக நாடுகள் கோரிக்கை விடுத்து வரும் வேளையில் காசாவில் உள்ள அல் அஹ்லி அரபு … Read more

இஸ்ரேல் – ஹமாஸ் மோதல் : ஈரான் அதிபர் – சவுதி இளவரசர் தொலைபேசியியில் முக்கிய ஆலோசனை.!

Saudi Crown Prince Mohammed bin Salman - Iranian President Ebrahim Raisi

இஸ்ரேல் மீது பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹமாஸ் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, இஸ்ரேல் காசா பகுதி மீது பதில் தாக்குதலை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை இஸ்ரேல் – பாலஸ்தீனியர்கள் என இரு நாட்டை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. (உயிரிழந்தோர் எண்ணிக்கை பற்றிய உறுதியான தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை). ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும், பாலஸ்தீனிய பகுதியான காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வெளி தாக்குதல் நடத்தி … Read more

அமெரிக்காவில் ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் அமேசான்.!

அமெரிக்காவில் இரண்டு மாநிலங்களில் அமேசான், ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை வழங்கத் தொடங்கியுள்ளது. விஞ்ஞானம் வளர வளர மனிதன் முன்னேற்றமும் அடைந்து, நேரத்தையும் மிச்சப்படுத்தி வருகிறான். ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே வந்து வழங்கி வந்த நிலையில், தற்போது அடுத்தபடியாக ட்ரோன்கள் மூலம் டெலிவரி செய்யும் நிலைக்கு முன்னேறிவிட்டோம். இதன்படி அமேசான் நிறுவனம், 2 அமெரிக்க மாநிலங்களில் ஒருமணி நேரத்திற்குள் ஆர்டர்களை டெலிவரி செய்யும் நோக்கத்துடன், ட்ரோன்கள் மூலம் ஆர்டர்களை வழங்கத் தொடங்கியுள்ளது. கலிபோர்னியாவின் லாக்ஃபோர்ட் மற்றும் … Read more

அமெரிக்காவில் 18 மணிநேரம் காரில் சிக்கிய இளம்பெண் பனியில் உறைந்து பலி.!

அமெரிக்காவில் 18 மணிநேரம் காரில் சிக்கிய 22 வயது இளம்பெண் பனியில் உறைந்து உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் தற்போது கடுமையான பனிப்புயல் நிலவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் பல இடங்களில் மக்கள் பனியில் சிக்கி தவித்து வருகின்றனர். மேலும் மின்தடை மற்றும் பல உயிர்கள் இந்த பனிப்புயலுக்கு பலியாகியுள்ளனர். இந்த நிலையில் அமெரிக்காவின் 22 வயதான ஆன்டெல் டெய்லர் என்ற  நர்ஸ், வேலை முடிந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது அவரது கார், பனியில் சிக்கிக்கொண்டது. அவரால் வெளியில் … Read more

அமெரிக்காவின் ‘பாம்ப்’ புயலுக்கு 60 பேர் பலி.!

அமெரிக்காவில் ‘பாம்ப்’ புயலால் 60 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் தற்போது நிலவி வரும் ‘பாம்ப்’ புயலால்(Bomb Cyclone) பல்வேறு இடங்களில் வெப்பநிலை குறைந்து கடுமையான குளிர் வாட்டி வருகிறது. இந்த ‘பாம்ப்’ புயலுக்கு அமெரிக்காவில் கிட்டத்தட்ட 60 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த பாம்ப் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் மின்சாரம் இல்லாமல் கார்கள் மற்றும் வீடுகளில் மக்கள் சிக்கியுள்ளனர், அவர்களை மீட்கும் பணியில் தேசிய காவலர் மற்றும் உள்ளூர் அவசரகால பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பனிப்புயலில் சிக்கி … Read more