2022 உத்தரபிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளரை AIMIM அறிவித்தது!

உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்காக அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியின்முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் தலைமை நிர்வாகம் அறிவித்துள்ளது. 2022 ஆம் ஆண்டு, முதல் தொடக்கத்தில் உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்கான பணிகளை அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தேஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியினர் தற்பொழுதே தொடங்கிவிட்டனர். இந்த கட்சியின் முதல்வர் வேட்பாளரை அக்கட்சியின் தலைவர் அசாதுதீன் ஒவைசி அறிவித்துள்ளார். அதன்படி, இம்மாதத்தில் கட்சியின் இணைந்த கண் மருத்துவர் டாக்டர் அப்துல் மன்னன், உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலுக்கான முதல்வர் … Read more