கொரோனாவையே வென்ற 98 வயது மலையாள நடிகர் காலமானார்!

கடந்த சில தினங்களுக்கு முன்பதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்த பழம்பெரும் மலையாள நடிகர் ஆகிய உன்னிகிருஷ்ணன் அவர்கள் நேற்று காலமானார். உலகம் முழுவதிலும் பரவி வரக் கூடிய கொரோனா வைரஸின் தாக்கம் பல லட்சக்கணக்கான மக்களின் உயிரை பறித்துள்ளது. அதிலும் முக்கியமாக பல நடிகர்களும், முக்கியமான அரசியல்வாதிகளும் இந்த கொரோனா வைரஸ் தாக்கத்தால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் மலையாளத்தில் பிரபலமான பழம்பெரும் நடிகர் ஆகிய உன்னி கிருஷ்ணன் நம்பூதிரி அவர்கள் பல திரைப்படங்களில் நடித்து சாதனை புரிந்தவர. … Read more