12 மனைவிகள்.. 102 குழந்தைகள்… 568 பேரக்குழந்தைகள்.! வியக்க வைத்த 67 வயது மாமனிதர்.!

உகாண்டா தலைநகர் லூசாகாவில் வசிக்கும் மூஸா எனும் 67 வயது நபர் 12 பெண்களை திருமணம் செய்து 102 குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.  உகாண்டா தலைநகர் லூசாகாவில் வசிக்கும் மூஸா எனும் 67 வயது நபர் 12 பெண்களை திருமணம் செய்து அவர்கள் மூலம் 102 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார். அந்த குழந்தைகள் திருமணம் செய்து அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை, அதாவது மூஸாவுக்கு தற்போது 568 பேரக்குழந்தைகள். இது குறித்து  மூஸா கூறுகையில், எப்படி ஒரு ஆண் ஒரு … Read more

கம்பெனியின் சொத்தாக மாறியது 75 வயது ராட்சத முதலை..!

உகாண்டாவில் இருக்கும் ஒரு நிறுவனத்தின் சொத்தாக 75 வயது ராட்சத முதலை தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  உகாண்டா நாட்டில் இருக்கும் விக்டோரியா ஏரியில் 16 அடி நீளமுள்ள ராட்சத முதலை இருந்து வந்தது. மேலும் இந்த முதலை 1991 ஆம் ஆண்டு முதல் 2005 ஆம் ஆண்டு வரை அங்கிருக்கும் லூகானா கிராமத்தை சேர்ந்த மக்களை கொன்று தின்றுள்ளது. இந்த ராட்சத முதலைக்கு 80 மக்கள் பலியாகியுள்ளனர். அதனால் இந்த முதலையை அங்கு வசிக்கும் மக்கள் ஒசாமா … Read more

வாட்சப், பேஸ்புக் போன்றவற்றை பயன்படுத்த இனி வரி கட்டணுமாம்! சோதனை மேல், சோதனை..!

இன்று பல சமூக வலைத்தளங்கள் இருந்தாலும் பேஸ்புக், வாட்சப் போன்றவை தான் முன்னிலையில் உள்ளது. இவற்றை முந்துவதற்கு இன்னும் சரியான செயலிகள் வரவில்லை. தினமும் காலையில் எழுந்ததும் பேஸ்புக், வாட்ஸப் முன் கண் விழிப்பவர்கள் தான் இங்கு அதிகம். இவை நமக்கு உறவின் உறவாகவே மாறிவிட்டன. இந்த உறவை இனி தொடர வேண்டுமென்றால் கட்டாயம் வரி செலுத்த வேண்டும் என ஒரு அரசாங்கம் சட்டம் கொண்டு வந்துள்ளது. இதை பற்றிய முழு விவரத்தையும் இந்த தொகுப்பில் அறியலாம். … Read more