இந்தியாவுக்கு ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்த்து ….சீனாவிற்கு செக் வைக்கும் ஏனைய நிரந்தர உறுப்பு நாடுகள்…

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை  மேலும் விரிவுபடுத்தி அதில் இந்தியா உள்ளிட்ட நாடுகளையும்  நிரந்தர உறுப்பினர்களாக்க வேண்டும் என பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினரும் ஐரோப்பா நாடான ஃபிரான்ஸ்  வலியுறுத்தியுள்ளது. ஐக்கிய நாடுகள்  சபையில்  மிகவும் அதிகாரம் மிகுந்த  அமைப்பாக பாதுகாப்பு  கவுன்சில் உள்ளது.இந்த பாதுகாப்பு கவுன்சிலில்  15 நாடுகள்[5 நிரந்தரம் +10 தற்காலிகம்] உறுப்பினர்களாக உள்ளன. இதில்  வல்லரசு நாடுகளான  அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, சீனா, ஃபிரான்ஸ் ஆகிய 5 நாடுகள் மட்டுமே, ரத்து அதிகாரத்துடன் … Read more