4400 ஒப்பந்த ஊழியர்களை அதிரடியாய் நீக்கிய ட்விட்டர்.! வெளியான அதிர்ச்சி தகவல்.!

ட்விட்டர் நிறுவனம் ஏற்கனவே 50% ஊழியர்களை பணி நீக்கிய நிலையில் தற்போது 4,400 ஒப்பந்த ஊழியர்களை நீக்கியுள்ளதாக தகவல். ட்விட்டரின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு எலான் மஸ்க், ட்விட்டரின் வளர்ச்சி மற்றும் வருவாய் முன்னிட்டு பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். அந்நிறுவனம் ட்விட்டரின் 50% பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியது, இதில் இந்தியாவிலிருந்து பணிபுரியும் 90% பணியாளர்களை நீக்கியது. தற்போது நிரந்தர பணியாளர்களுக்கு பதில் ஒப்பந்த ஊழியர்களுக்கு எந்தவித முன்னறிவிப்பும் இன்றி பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிபுரியும் … Read more

ட்விட்டரின் ப்ளூ டிக் தற்காலிக நிறுத்தம்! வெளியான தகவல்.!

ட்விட்டரின், மாதம் $8 செலுத்தும் ப்ளூ டிக் சந்தாதாரர் முறையை தற்காலிகமாக ட்விட்டர் நிறுவனம் நிறுத்தியுள்ளதாக தகவல். ட்விட்டரின் தலைமைபொறுப்பேற்ற பின் எலான் மஸ்க், ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டார். அதில் ஒன்று தான் ட்விட்டரில், உறுதிப்படுத்தப்பட்ட பயனர்களுக்கு தரப்படும் ப்ளூ டிக் குறியீடு, இந்த ப்ளூ டிக் குறியீடு பெற பயனர்கள் மாதம் $8 செலுத்தவேண்டும் என அறிவித்தார். இதன்மூலம் பயனர்கள் பணம் செலுத்தி இந்த ப்ளூ டிக் குறியீட்டை பெற்றுக்கொள்ளலாம் ஆனால் பல … Read more

வாரத்தில் 40 மணிநேரம் அலுவலகத்தில் இருந்து பணிபுரிய வேண்டும்! ட்விட்டர் ஊழியர்களுக்கு, எலான் மஸ்கின் முதல் இ-மெயில்.!

ட்விட்டர் ஊழியர்களை, அலுவலகத்திலிருந்து பணிபுரியுமாறு கூறி அதன் தலைவர் எலான் மஸ்க், அவர்களுக்கு முதல் இ-மெயில் அனுப்பியுள்ளார். ட்விட்டரின் தலைமை பொறுப்பேற்று 2 வாரங்கள் ஆன நிலையில், அதற்குள் மஸ்க் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு விட்டார். ட்விட்டரின் பணியாளர்களை நீக்கியது, ப்ளூ டிக் சப்ஸ்கிரிப்சன் அம்சத்திற்கு மாதம் $8 விலை என பல அதிரடி உத்தரவு பிறப்பித்தார். தற்போது ட்விட்டரின் பணியாளர்களுக்கு, அதன் தலைவர் எலான் மஸ்க் முதன்முறையாக இ-மெயில் அனுப்பியுள்ளார். மஸ்க் இ-மெயிலில் கூறியதாவது, … Read more

நீக்கிய பணியாளர்களை மீண்டும் பணியில் சேருமாறு அழைத்த ட்விட்டர்.!

ட்விட்டரிலிருந்து நீக்கிய பணியாளர்களை மீண்டும் பணிக்கு திரும்புமாறு அந்நிறுவனம் அழைத்துள்ளது. எலான் மஸ்க், ட்விட்டரின் தலைமையேற்ற பின் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். ட்விட்டரின் போலி கணக்குகள் குறித்து அதை நீக்கும் முயற்சியில் ப்ளூ டிக்கிற்கு மாதம் $8 என விலை அறிவித்தார். தினமும் $4 அளவில் இழப்பு ஏற்படுவதாகக்கூறி உலகம் முழுவதும் பணிபுரியும் அதன் 50% ஊழியர்களை நீக்கியது. கிட்டத்தட்ட 3700 பணியாளர்களை நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது ட்விட்டர் நிறுவனர் எலான் மஸ்க், … Read more

ட்விட்டரில் விளம்பரங்களை வெளியிடுவதை நிறுத்திய முன்னணி நிறுவனங்களான ஆடி,ஜெனரல் மில்ஸ்.!

ட்விட்டரில் மஸ்க் தலைமை ஏற்ற பிறகு ஆடி மற்றும் ஜெனரல் மில்ஸ் கம்பெனி விளம்பரங்களை நிறுத்தியுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரின் தலைமையேற்ற பிறகு சில கம்பனிகள் தங்களது விளமபரங்களை ட்விட்டரில் வெளியிடுவதை நிறுத்தியுள்ளது. ட்விட்டரில் தற்போது பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் மஸ்க், ப்ளூ டிக் அம்சத்திற்கு மாதம் $8 செலுத்தவேண்டும் என அறிவித்தார், மேலும் உலகம் முழுதும் 50% பணியாளர்களை நீக்கினார். உள்ளடக்க அளவீடு (Content Moderation)கன்டென்ட் மாடரேஷன், வளர்ச்சி காரணமாக எலான் மஸ்க், … Read more

காங்கிரஸ் டிவிட்டர் பக்கம் முடக்கம்.! நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கங்களை தற்காலிகமாக முடக்க பெங்களூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ” இந்தியா ஒற்றுமை பயணம்” என்ற பெயரில் இந்தியா முழுவதும் பல மாநிலங்கள் கடந்து நடைப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  அந்த நடை பயணத்தை குறிப்பிடும் வகையில் எடிட் செய்யப்பட்ட வீடியோவில் கேஜிஎப் 2 படத்தின் பாடல்கள் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்டதாக MRT இசை நிறுவனம் காப்புரிமை கோரி பெங்களூரு நீஎதிமன்றத்தில் வழக்கு தொடர்தது. இந்த வழக்கை விசாரித்த பெங்களூரு நீதிமன்றம், … Read more

50% பணியாளர்களை உலகம் முழுதும் நீக்கியுள்ள ட்விட்டர் நிறுவனம்.!

ட்விட்டர் நிறுவனம் உலகம் முழுதும் 50% பணியாளர்களை பணியிலிருந்து நீக்கியுள்ளது. கடந்த அக்-27 ஆம் தேதி ட்விட்டரை வாங்கிய எலான் மஸ்க், ட்விட்டரில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். சில தினங்களுக்கு முன் ப்ளூ டிக் அம்சத்திற்கு மாதம் $8 செலுத்த வேண்டும் என அறிவித்தார். தற்போது உலகம் முழுதும் ட்விட்டரில் பணிபுரியும் அதன் 50% பணியாளர்களை நீக்கியுள்ளது. இது குறித்து எலான் மஸ்க், “ட்விட்டர் தினமும் $4 அளவில் இழப்பு ஏற்படுகிறது, இதனை தவிர்க்க வேண்டுமானால், … Read more

ப்ளூ டிக் பயனர்களுக்கு ஓர் அறிவிப்பு ! எடிட் வசதி அறிமுகப்படுத்தும் ட்விட்டர்.!

சமீபத்தில் ட்விட்டரில் நடந்து வரும் அதிரடி மாற்றங்களின் தொடர்ச்சியாக ட்வீட் எடிட் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எலான் மஸ்க் ட்விட்டரில் பல அதிரடி மாற்றங்களை மேற்கொண்டு வருகிறார்.அதன் ஒரு பகுதியாக ப்ளூ டிக் பயனர்கள் மாதந்தோறும் 8 டாலர் செலுத்த வேண்டும் என அறிவித்தார். இந்நிலையில் , டிவிட்டர் பயனாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையான எடிட் செய்யும் வசதி தற்போது அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டுளது. பேஸ்புக் , இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பிற சமூக வலைதளங்களில் எடிட் செய்யும் … Read more

Twitter Down: இந்தியாவில் பல பயனர்களுக்கு ட்விட்டர் வேலை செய்யவில்லை.!

இந்தியாவின் பல பயனர்கள், இன்று காலை ட்விட்டர் வேலை செய்யவில்லை என புகார். இந்தியாவின் பல பயனர்களுக்கு இன்று காலை ட்விட்டரில் உள்நுழைய முடியாமல் செர்வர்(server down) வேலை செய்யவில்லை. இது குறித்து அவர்கள் புகார் அளித்துள்ளனர். ட்விட்டரில் லாகின்(Login) செய்யும் போது, ஏதோ பிழை இருக்கிறது, மீண்டும் முயற்சிக்கவும் என்று திரையில் தோன்றியுள்ளது. இது குறித்து ஒரு சமூக ஊடகவாசி, கவலை கொள்ள வேண்டாம் இன்னொரு முறை முயற்சியுங்கள் என்று பதிவிட்டுள்ளார். மற்றொரு நபர், ட்விட்டர் … Read more