“கமல் பாணியில் சன்டிவியில்”களமிரங்கும் விஷால்…!!

நடிகர் கமல் தற்போது நடிப்பு தாண்டி தொலைக்காட்சியில் ஒளிபரப்பபடும் நிகழ்ச்சிகள் பங்கேற்று தொகுத்து வருகிறார்.அதில் ஒன்று தான் பிக்பாஸ் இந்த நிகழ்ச்சி முலம் தன்னை மக்களிடம் முழுமையாக தெரியப்படுத்தும் மேடை என்று நடிகர் கமலே தெரிவித்தார்.தற்போது மக்கள் நீதி மையத்தின் தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை பின்பற்றி சன் டி.வி-யில் ஒரு நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்க உள்ளார்.நடிகர் விஷால் கதாநாயகனாக நடிப்பதைத் தாண்டி, பல்வேறு பொது  நடவடிக்கைகளிலும்  ஈடுபட்டுவருகிறார். படங்களில் நடிப்பதைவிடத் தீவிரமாக நடிகர் சங்கத் தேர்தல், தயாரிப்பாளர் சங்கத் … Read more