"நீ பெரியாலா, நா பெரியாலா" ட்விட்டரில் சண்டையிடும் தல-தளபதி ரசிகர்கள்..!

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்தார். இப்படம், வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. மேலும், இப்படம் தெலுங்கில் விசில் என்ற பெயருடன் களமிறங்கவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் #Whistle என்ற ஹஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றனர். இதனை தொடர்ந்து, இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படம், தல 60. இந்நிலையில், தல அஜித்தின் புதிய கெட்டப்புடன் விமான … Read more

smart phone-னின் மூலம் மக்களின் தகவல்களை திருடும் apps! உஷார் மக்களே..!!

play store-லிருந்து சமீபத்தில் பல மால்வேர் apps-களை தொடர்ந்து google நிறுவனம் தனது தளத்திலிருந்து நீக்கம் செய்துவருகிறது. இந்த apps-கள் smartphone-களை பயன்படுத்தும் மக்களின் தகவல்களை திருடுவதாகவும் அதுமட்டுமின்றி திருடிய தகவல்களைப் பிற ஆப்ஸ்களுக்கும் பகிர்வதாக அதிர்ச்சி தரம் தகவல் தற்பொழுது உருவாகியுள்ளது. மக்களின் தகவல்களை திருடும் apps-களை google நிறுவனம் அதன் play store app-லிருந்து சுமார் 1325 apps-களை நீக்கியுள்ளது. இதில் சில apps-கள் பயனர்களின் தகவல்களை நேரடியாகத் திருடியுள்ளது. இந்நிலையில் ஒரு app-ஐ … Read more

யோகி பாபு நடிக்கும் பப்பி படத்தின் சில காட்சிகள் வெளியானது..!!

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் காமடி நடிகராக வலம் வருகிறார். இவர் தற்பொழுது காமடியனாக நடித்து வரும் படம், “பப்பி” படத்தை முரட்டு சிங்கள் இயக்குனர் இயக்கியுள்ளார். போகன்,நெருப்புடா,நைட் ஷோ உள்ளிட்ட படங்களில் நடித்த வருண் நாயகனாகவும், கன்னட மொழி நடிகை சம்யுதா ஹெக்டே நாயகியாகவும் நடிக்கிறார்.இந்தப் படம் அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த படத்தின் டிரைலர் தற்போது யூடியூபில் வெளிவந்து முரட்டு சிங்கிள்ஸ் … Read more

தனது அழகான ஆண் சிங்கத்தை உலகிற்கு காட்டிய நடிகை AmyJackson..!!

இங்கிலாந்தை சேர்ந்த வடிவழகியும், பிரபலமான தமிழ் நடிகையுமாகிய எமி ஜாக்சன் பிரபல தொழிலதிபர் ஜார்ஜ் என்பவரை காதலித்து வந்தார். அதன் பின் இவர் திருமணம் செய்துகொள்ளாமலே கற்பமாகியிருந்தார். ஆனால், இவர்களுக்கு நிச்சயம் ஆகிவிட்டது. குழந்தை பிறந்ததும் திருமணம் நடைபெறும். இவரது கர்ப்பிணி புகைப்படத்தையும் அடிக்கடி இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு தற்போது ஒரு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் பெயர் Andreas தற்போது இந்த குழந்தையை அழகாக புகைபடம் எடுத்து அவரது இன்ஸ்டா … Read more

மங்களகரமான புகைப்படத்தை வெளியிட்ட  பிரேமம் பட மேரி நடிகை..!!

இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர்  2015ஆம் ஆண்டில் வெளியான பிரேமம் திரைப்படத்தின் வாயிலாக மலையாளத் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். இப்படத்தில் இவர் “மேரி” என்ற கதாபாத்திரத்தின் மூலமாக பிரபலமானார். இந்நிலையில் இவரது இன்ஸ்டா பக்கத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதில் இவர் அசத்தலான சேலையை உடுத்திக்கொண்டு கழுத்தில் பெரிய நகையும் அணிந்து கொண்டு அழகாகவும் அசத்தலாக சிரித்துக் கொண்டு மங்களகரமாக போஸ் கொடுத்துள்ளார். ஒரு புகைப்படத்தில் பொம்மை போல் காட்சி அளிக்கிறார். இதற்கு அதிக லைக்ஸ்களும், … Read more

நேற்று முதல் இந்தியாவில் களம் இறங்கிய OnePlus 7T ! சிறப்பம்சங்கள் என்னென்ன இதோ..!

இந்தியாவில் கடந்த மே 14, 2019 அன்று ஒன்பிளஸ் 7 மற்றும் ஒன்பிளஸ் 7 ப்ரோ அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது OnePlus  நிறுவனமானது 2019-ஆம் மாடல் ஸ்மார்ட்போனிற்கான புதிய மாடலாக OnePlus 7T ஆனது இந்தியாவில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில் இதன் விலை ரூ. 37,999  தொடங்குகிறது. இந்த புதிய மாடல் OnePlus 7T  ஸ்மார்ட்போன் ஆனது அமேசான், ஒன்பிளஸ் இந்தியா மற்றும் ஒன்பிளஸ் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டோர்ஸ் மூலமாக நேற்று முதல் விற்பனைக்கு வந்தது. Frosted Silver மற்றும் … Read more

ஒரு பக்கம் விஜய்தனுஷ், மறு பக்கம் சூர்யாஅஜித் twitter-இல் மாஸ் காட்டி வரும் ரசிகர்கள்..!!

சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வருபவர்கள் நடிகர் விஜய்,அஜித்,சூர்யா மற்றும் தனுஷ். இவர்களின் நட்பு விலை மதிப்பில்லாதது என ரசிகர்கள் ட்விட் செய்து வருகின்றனர். ஆகையால், தற்போது hashtag வைரலாகி வருகிறது. எப்பவும் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களிடையே மோதல் ஏற்படுவது வழக்கம். அதிலும் ட்விட்டரில் அஜித் மற்றும் விஜய் ரசிகர்கள் hashtag- ஐ  ட்ரெண்ட் செய்வது வழக்கமாக வைத்துள்ளார்கள். தற்போது வழக்கத்துக்கு மாறாக #என்றும்நட்பு_விஜய்தனுஷ் மற்றும் #அன்புள்ள_சூர்யாஅஜித் என்ற hashtag தற்போது செம்ம வைரலாகி வருகிறது. … Read more

இன்னும் 10 நாட்களில் வெளிவரவுள்ள அசுரன்..! ட்ரெண்டாகும் #அசுரன்திருவிழா_10நாட்களில் ஹாஷ்டக்

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவரவுள்ள படம், அசுரன். இப்படத்தை வெற்றி மாறன் இயற்றியுள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இப்படத்தை கலைப்புலி S. தாணு தயாரித்துள்ளார். மேலும், இப்படத்தில் G.V.பிரகாஷ் இசையமைத்தார். இந்நிலையில், இந்தப்படம் அடுத்த மாதம் 4 ஆம் தேதி வெளிவரவுள்ளது. படம் வெளிவர 10 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், ட்விட்டரில் #அசுரன்திருவிழா_10நாட்களில் என்ற ஹாஷ்டக் தற்பொழுது வைரலாகி வருகிறது.

கார் டயரில் சிக்கிய நாயின் தலை.. நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்பு..!

சிலி நாட்டில் வண்டி சக்கரத்தில் நடுவே சிக்கிய நாயை அவசர சேவைப் பிரிவினர் பத்திரமாக மீட்டனர். சிலி நாட்டில் உள்ள ஹனோவர் நகரில் உள்ள குப்பை தொட்டியில் ஒரு கார் டயர் கிடந்தது. இதனை அங்கிருந்த 8 மாத பெண் நாய் ஒன்று, அந்தப் டயரை பார்த்ததும் தனது தலையால் அதனை உருட்டி மகிழ்ச்சியாக விளையாடிக்கொண்டிருந்தது. அப்பொழுது எதிர்பாராத விதமாக அந்த நாயின் தலையானது காரின் நடுவே இருந்த வட்டத்திற்குள் நுழைந்தது.     தலையை வெளியே … Read more

இளைஞனை விரட்டி விரட்டி கொத்தும் காக்கைகள்! இதன் உண்மை பின்னணி என்ன?

மத்திய பிரதேச மாநிலம் சிவபுரி மண்டலத்தில் இருக்கும் சுமேலா என்ற கிராமத்தில் வசிப்பவர் சிவா கேவத். இவர் வீட்டை விட்டு வெளியே கிளம்பினாலே அவரை காக்கைகள் விரட்டி விரட்டி கொத்துகின்றனர். அவர் எப்போது வெளியே வருவார் என அவர் வீட்டு வாசலில் காக்கைகள் மற்றும் அந்த கிராம வாசிகளும் கூட காத்திருக்கின்றனர். ஏனென்றால், சிவாவை காக்கைகள் விரட்டி விரட்டி கொத்துவது, அந்த கிராம வாசிகளுக்கு ஒரு பொழுதுபோக்காகவே மாறிவிட்டது. வெளியூரில் இருந்து வருபவர்கள் கூட சிவாவை வெளியே வர … Read more