குப்பையில் கண்டெடுக்கப்பட்ட மருத்துவ காப்பீடு அட்டைகள்.! அதிர்ச்சியடைந்த கிராம மக்கள்.!

புதுக்கோட்டை மாவட்டத்தில் குப்பையில் இருந்து கண்டறியப்பட்ட முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு அட்டையை கண்டு அதிர்ச்சியடைந்த கிராம மக்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி அருகே உள்ள ஆண்டவராயபுரம் கிராம மக்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழக அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளனர். அன்று முதல் இதுவரை அவர்களுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்டத்திற்கான அட்டையை வழங்கவில்லை. இதுதொடர்பான உயர் அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் அவர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. … Read more

உஷார் மக்களே.! குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம்.! அதிரடி காட்டிய தமிழக அரசு.!

பொது இடங்களில் குப்பையை கொட்டினாலும், எச்சில் துப்பினாலும் அபராதம் வசூலிக்க சென்னை மாநகராட்சிக்கு அனுமதி அளித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த சட்டத்தை அடுத்த 3 மாதங்களில் அமல்படுத்தப்படும் என்றும், தமிழகம் முழுவதும் இந்த சட்டத்தை விரிப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் கண்டயிடங்களில் அசுத்தம் செய்வது, குப்பையை கொட்டுவது, பிளாஸ்டிக் பொருட்களை எரிப்பது மற்றும் வாகன புகைகள், போன்ற செயல்களால், பல தொற்று நோய்கள் மக்களிடம் பரவி வருகிறது. பின்னர் ஆங்காகே பயன்படுத்தும் … Read more

மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல – அமைச்சர் இயோ பீ இன் ஆவேசம்.!

 மலேசியாவில் கடந்த ஆண்டு மூன்றாம் ஆண்டுகளில் 150 கன்டெய்னர் பிளாஸ்டிக் கழிவுகளை ஹாங்காங், ஜப்பான், சிங்கப்பூர், போன்ற நாடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. மலேசியா உலகின் குப்பை கொட்டும் தளம் அல்ல என்ற செய்தியை கொடுக்க விரும்புகிறோம் என அமைச்சர் இயோ பீ இன் கூறினார். மேலை நாடுகளின்  பிளாஸ்டிக் கழிவுகளை  சீனா இறக்குமதி செய்ய தடை விதித்ததால் தேவையற்ற குப்பைகள் மலேசியா சென்றனர்.இதை கண்ட அந்நாட்டின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர்  இயோ பீ இன்அந்தந்த கழிவுகளை அந்தந்த நாடுகளுக்கே … Read more