சென்னையில் தயாரிப்பாளர் சங்க தேர்தல் தொடங்கியது .!

சென்னையில் இன்று காலை 8 மணி முதல் தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சில பல காரணங்களால் முன்னணி தயாரிப்பாளர்கள் பலர் பிரிந்து தனியாக இயக்குனர் பாரதிராஜா தலைமையில் தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என தொடங்கினார்கள் .இந்த நிலையில் தற்போது பல வழக்குகளுக்கும் , சர்ச்சைகளுக்கு பிறகு இன்று தயாரிப்பாளர் சங்க தேர்தல் நடைபெற்று வருகிறது . சென்னை அடையாறில் உள்ள எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் காலை … Read more