#BREAKING: ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ராஜஸ்தானுக்கு மாற்றப்படுகிறார்!

தெலுங்கானா மற்றும் குஜராத் உயர்நீதிமன்ற நீதிபதியை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை. சென்னை உயர் நீதிமன்றம் பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜாவை ராஜஸ்தானுக்கு மாற்ற கொலிஜியம் குழு பரிந்துரை செய்துள்ளது. நீதிபதி முரளிதரனை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க மத்திய அரசு இன்னும் ஒப்புதல் தரவில்லை. மத்திய அரசு ஒப்புதல் அளிக்காததால் உயர்நீதிமன்றத்துக்கு மீண்டும் பொறுப்பு தலைமை நீதிபதியே நியமிக்க வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது. இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றம் … Read more

பாஜகவை வீழ்த்தவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்.., டி.ராஜா..!

மோடி அரசை எதிர்த்து பேசுபவர்கள் தேச விரோதிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றனர் என டி.ராஜா தெரிவித்தார். திருச்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மதவெறி அரசியல் செய்யும் பாஜகவை வீழ்த்தவே திமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மத்திய பாஜக அரசு மக்கள் உழைப்பால் காட்டி வளர்க்கப்பட்ட பொதுத்துறை நிறுவங்களை தனியாரிடம் விற்று வருகிறது என தெரிவித்தார். மேலும், பாரதிய ஜனதா கட்சி நீடிப்பது நாட்டுக்கு நல்லது அல்ல; 5 மாநிலங்களில் நடக்கக்கூடிய … Read more