LGBTQIA குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி – தமிழக அரசு

மருவிய பாலினத்தவர் மற்றும் எல்ஜிபிடி குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி. LGBTQIA மற்றும் மருவிய பாலினத்தவர் குறித்து ஒரு லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது என சென்னை உயர் நீதிமன்றமதில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. மருவிய பாலினத்தவர்களுக்கான விதிகள் வகுக்கப்பட்டு இந்த மாதத்திற்குள் அரசாணை பிறப்பிக்கப்படும் என்றும் கொள்கை இன்னும் 3 மாதத்துக்குள் இறுதி செய்யப்படும் எனவும் … Read more

செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் வசிக்க பயிற்சி – 4 பேர் தேவை; நாசா அழைப்பு!

செவ்வாய் கிரகம் போன்ற சூழலில் ஓராண்டு தங்கியிருந்து பயிற்சி பெற 4 பேர் தேவை என நாசா அழைப்பு விடுத்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்கு வாய்ப்புள்ளதா என அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா ஆய்வு செய்து வருகிறது. இதில், செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வசிக்க முடியும் என தற்பொழுது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு மனிதர்களை அனுப்புவதற்கு நாசா திட்டமிட்டுள்ளது.  இதற்கு முன்னேற்பாடாக ஹூஸ்டன் அருகே பாலைவனப் பகுதியில் ஒரு மணற்குன்றின் மீது செவ்வாய் கிரகம் … Read more

என்ஜின் ஸ்டார்ட் ஆயிடுச்சு.. ஹிட்மேன் பயிற்சி- பிசிசிஐ..!

ஐபிஎல் தொடரின்போது ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் அவர் கலந்து கொள்ளவில்லை. முழு உடல்தகுதி பெற்றால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் இடம்பெறுவார் என இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்திருந்த நிலையில், டிசம்பர் இரண்டாம் வாரத்தில் தனது உடல்தகுதியை நிரூபித்து, டெஸ்ட் தொடரில் கலந்துகொள்ள கடந்த 16 ஆம் தேதி ஆஸ்திரேலியா சென்றடைந்தார். இரண்டு வார தனிமைப்படுத்தலுக்குப் பிறகு இந்திய அணியில் இணைந்த ஒரு நாள் … Read more

சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ள வீரர்களுக்கு அனுமதி – தமிழக அரசு

சர்வதேச அளவிலான விளையாட்டு போட்டிகளுக்கு பயிற்சி மேற்கொள்ள வீரர்களுக்கு அனுமதி. தமிழகம்  முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில்,  கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பள்ளி கல்லூரிகள், திரையரங்குகள், விளையாட்டு பயிற்சி மையங்கள் என  மக்கள் கூடும் அனைத்து இடங்களும்  மூடப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் விளையாட்டு வீரர்கள் பயிற்சியில் ஈடுபட, அனுமதி வழங்கி தமிழக அரசு அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான … Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைனில் இலவச நீட் பயிற்சி.!

அரசு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைனில் நீட் பயிற்சி ஜூன் 15-ல் தொடங்குகிறது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக இணைவழியில் இலவச நீட் பயிற்சி ஜூன் 15 ஆம் தேதியில் இருந்து தொடங்குகிறது என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியார் நிறுவனம் மூலம் 4 மணி நேரம் பயிற்சி வகுப்பு என்றும் 4 மணி நேரம் பயிற்சி தேர்வு என இணையவழி வகுப்பு நடத்தப்படும் … Read more

பயிற்சியின் போது தோனி காலில் விழுந்த ரசிகர்…

கோடைகால கொண்டாட்டமாக 13-வது ஐபிஎல் தொடர் வருகின்ற 29-ம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி  ,துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா , ஹர்பஜன்சிங் ,அம்பத்தி ராயுடு உள்ளிட்ட வீரர்கள் சென்னை சேப்பாக்கத்தில் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி கடந்த ஜூலை மாதத்திற்குப் பிறகு எந்தவித  சர்வதேசப் போட்டியிலும் விளையாடவில்லை இதனால் தோனியை காண ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் … Read more

வைரல் வீடியோ: தொடர்ந்து 5 சிக்சர்கள் – பயிற்சி ஆட்டத்தில் மிரட்டிய தோனி.!

2020க்கான ஐபிஎல் 13வது கிரிக்கெட் தொடர் வரும் 29ஆம் தேதி மும்பையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை அணியும் சென்னை அணியும் பலப்பரீட்சை செய்கிறது. இதற்கானப் பயிற்சியை ஆட்டத்தை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏற்கெனவே தொடங்கிவிட்டது. 2019 உலகக்கோப்பைக்குப் பிறகு தோனி எந்தவொரு கிரிக்கெட் தொடரிலும் விளையாடாததால், அவருடைய ஆட்டத்தை பார்க்க ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள். BALL 1⃣ – SIX BALL 2⃣ – SIX BALL 3⃣ … Read more

உலககோப்பைக்கு பிறகு பயிற்சியில் இறங்கிய தோனி ..!மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

உலக கோப்பை தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி தோல்வியை சந்தித்து வெளியேறியது. அதன் பின்னர் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவு ஆகிய அணிகளுடன் விளையாடினர். ஆனால் ஒரு தொடரில் கூட இந்த அணியில் தோனி இடம்பெறவில்லை. அடுத்த மாதம் பங்களாதேஷ் அணியுடன் இந்திய அணி  டி20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளனர். இந்தத் தொடரிலும் தோனி கலந்து கொள்ள மாட்டார் என தகவல்கள் வெளியாகி வந்தது. இந்நிலையில் … Read more

இயற்கை விவசாயம் குறித்த பயிற்சி….. விவசாயிகள் பயனடைந்தனர்….!!

நெற்பயிர்களை பூச்சி தாக்குதலில் இருந்து பாதுகாப்பது எப்படி என்றும் , இயற்கை வேளாண்மை குறித்தும் விவசாயிகளுக்கு வேளாண்மை அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தையடுத்து  கீழ்பவானி வாய்கால் பாசன பகுதியில், விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் நெல்சாகுபடியில் செய்து வருகின்றனர். தற்போது குளிர்காலம் என்பதால் நெற்பயிர்களை பூச்சி தாக்கும் .இநிலையில் பூச்சி தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை எப்படி பாதுகாப்பது குறித்து, விவசாயிகளுக்கு வேளாண் அதிகாரிகள் பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சியில் கடுக்காம்பாளையம், கோரக்காட்டுர், கொளத்துப்பாளையம் உள்ளிட்ட 10க்கும் அதிகமான  கிராமங்க  விவசாயிகள் கலந்து … Read more