புதிய போக்குவரத்து விதிகள் 2022.! ஹாரன் அடித்தால், தவறான தகவல் கொடுத்தால், அம்புலன்சுக்கு வழிவிடாவிட்டால் அபராதங்கள்.! 

இந்தியாவில் வாகன போக்குவரத்து அதிகமாகி கொண்டே போகிறது. அதே போல் வாகன விதிகளை மீறி வாகனம் இயக்குபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனை தடுக்க மத்திய அரசு புதிய போக்குவரத்து விதிகளை அறிமுகப்படுத்தியது. மத்திய அரசு குறிப்பிட்ட வாகன விதிகள் நேர்க்காட்டுதலின்படி, தமிழக போக்குவரத்து காவல்துறை புதிய விதிமுறைகளை இன்று முதல் அறிவித்துள்ளது. அதில் பல்வேறு விதிமுறைகளும், அதற்கான அபராத தொகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் விவரங்களை கிழே பார்க்கலாம்… குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது … Read more

அபராதம் விதிக்க புதிய நடைமுறை – போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க புதிய நடைமுறை வெளியாகியுள்ளது. வாகன ஓட்டிகளுக்கும் போக்குவரத்து போலீசாருக்கும் இடையே தகராறு ஏற்படுவதை தடுக்கும் விதமாக, அபராதம் விதிக்கும் முறைகள் புதிய மாற்றத்தை சென்னை காவல் துறையினர் எடுத்து உள்ளனர். வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கும் போக்குவரத்து போலீசார் லஞ்சம் வாங்குவதாக குற்றச்சாட்டு உள்ளது இதற்கு தீர்வாக அபராதத் தொகையை டிஜிட்டல் முறையில் வசூலிக்கும் நடைமுறையை முன்னாள் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் IPS அமல்படுத்தினார் . இருந்தாலும் வாகன … Read more