#breaking: டிராஃபிக் ராமசாமி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி…!

சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டிராஃபிக் ராமசாமி,சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் உடனே அங்கு வந்து போக்குவரத்தைச் சரி செய்வதை வழக்கமான பணியாகக் கொண்டிருந்தார்.இதனால்தான் ராமசாமிக்கு, டிராஃபிக் ராமசாமி என்ற பெயர் வந்தது.பொதுமக்கள் நலன் கருதி,பல்வேறு பொதுநல வழக்குகளைத் தொடர்ந்து,அவ்வழக்குகளில் வழக்கறிஞர் துணையின்றி தானே வாதாடி பல நல்ல செயல்கள் செய்து வந்தார்.எனவே,இவரது வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவே எடுக்கப்பட்டுள்ளது.ராமசாமி அந்த அளவிற்கு சமூக … Read more

சட்டவிரோத பேனர் வைக்க கூடாது என்று தொடர்களுக்கு கூறுங்கள் – நீதிபதி அறிவுறுத்தல்!

சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது என்று தம் தொண்டர்களுக்கு அரசியல் கட்சிகள் கூற வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அறிவுறித்தியுள்ளார். சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி அவர்கள் பேனர் வைக்க தடை விதிக்கப்பட்டு இருந்தும் சட்ட விரோதமா பேனர் வைக்கப்படுவதாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கின் விசாரணை இன்று வரும் போது பேசிய நீதிபதிகள் அரசியல் கட்சி தலைவர்கள் தம் தொண்டர்களுக்கு பேனர் வைக்க கூடாது என்ற முறையை கூறி … Read more

விதிமுறை மீறி பேனர் வைப்பது ஏன் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் சரமாரி கேள்வி !

தமிழகத்தில் விதிமுறைகள் மீறி பேனர் வைக்கப்படுவது குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தமிழக தலைமை செயலாளருக்கு சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 2017 ம் ஆண்டு விதிமுறைகளை மீறி சாலையே ஓரங்களில் பேனர்கள் வைக்க எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர். இந்த வழக்கில் தமிழக அரசின் தலைமை செயலர் ஆஜராகி விளக்கமளித்தார். அதன் படி, பேனர்கள் வைக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இந்நிலையில், கடந்த … Read more