கோடை வந்து விட்டாலே குழந்தைகளின் கொண்டாட்டத்திற்கு அளவே இல்லை. குழந்தைகளுக்கு பள்ளி விடுமுறையும் வந்து விடுகிறது. விடுமுறைக்காலத்தில் குழந்தைகளை எங்கு அழைத்து செல்லலாம் என்று கேட்டால் அவர்கள் ஆசைப்படும் இடம் நீர் நிறைந்த பகுதியாக தான் இருக்கும். வனவிலங்குகள் சரணாலயம் : தமிழகத்தில், 13 பறவை சரணாலயங்கள்; ஐந்து தேசிய பூங்காக்கள், மூன்று புலிகள் சரணாலயங்கள், நான்கு யானை சரணாலயங்கள் உள்ளன.இந்த மாதிரியான இடங்களுக்கு நமது குழந்தைகளை அழைத்து செல்லும் போது அவர்கள் அந்த விலங்குகள் ,மற்றும் […]