இன்றைய TOP 10 NEWS: சின்னத்திரை படப்பிடிப்பு முதல் உள்நாட்டு விமான சேவை வரை.!

 ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, சின்னத்திரை படப்பிடிப்புகளை நடத்த அனுமதி  வேண்டும் என கோரிக்கை வைத்த  நிலையில், தற்போது  தமிழக அரசு சின்னத்திரை படப்பிடிப்புக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளது. மேலும் படிக்க.. ஆம்பன் புயல், கரையை கடக்கும் பொது தமிழகத்தில் உள்ள ஈரக்காற்றை இழுத்து சென்றதால் தமிழகத்தில் அடுத்த  3 நாட்களுக்கு அனல் காற்று வீசும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் படிக்க.. தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் இந்நிலையில், … Read more

இன்றைய TOP 10 நியூஸ்.! உள்நாட்டு விமான சேவை முதல் அதிபர் ட்ரம்ப் வரை.!

WHO அமைப்பின் நிர்வாக வாரிய தலைவராக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்த்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் படிக்க.. கொரோனாவால்  ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகளை  மாநிலங்கள் நடத்த தடையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் படிக்க.. வரும் 25 -ம் தேதி முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என விமான போக்குவரத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி அறிவித்துள்ளார். மேலும் படிக்க.. சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள 33 வார்டுகளில் “நம்ம சென்னை … Read more