தமிழ்நாட்டில் சுங்கக் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு!

tollgate

Tollgate: நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளின் கட்டண உயர்வு முடிவைத் திரும்பப் பெற்றது தேசிய நெடுஞ்சாலை ஆணையம். நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், தமிழகத்தில் அரியலூரில் மணகெதி, திருச்சியில் கல்லக்குடி, வேலூரில் வல்லம், திருவண்ணாமலையில் இனம்கரியாந்தல், விழுப்புரத்தில் தென்னமாதேவி சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்வு இன்று முதல் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்த கட்டண … Read more

மேலும் 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு.. ஏப்ரல் 1 முதல் அமல்!

tollgate

Tollgate: சென்னை புறநகரில் உள்ள 2 முக்கிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை புறநகரில் உள்ள 2 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டண உயர்வு விவரத்தை நெடுஞ்சாலை ஆணையம் வெளியிட்டுள்ளது. அதாவது, பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உயர்த்தியுள்ள சுங்க கட்டணம் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி பரனூர் சுங்கச்சாவடியில் ஒரு வழி … Read more

நாளை முதல் சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – மத்திய அரசு!

சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில்,மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது . சென்னையில் வானகரம்,சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி,சென்னையில் உள்ள வானகரம்,சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரூ.10 முதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National Highways Authority of India) அறிவித்துள்ளது.இந்த சுங்க கட்டண உயர்வு நாளை … Read more

ஏப்ரல் 1 முதல் இந்த சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு – NHAI அறிவிப்பு

சுங்கச்சாவடிகளை மூட தமிழ்நாடு அரசு கோரிக்கை விடுத்த நிலையில், அங்கு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது மத்திய அரசு. சென்னையில் வானகரம், சூரப்பட்டு உள்ளிட்ட 5 சுங்கச்சாவடிகளை மூட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை விடுத்த நிலையில், தற்போது மத்திய அரசு சுங்க கட்டணத்தை உயர்த்தியுள்ளது. அதன்படி, சென்னையில் உள்ள வானகரம், சூரப்பட்டு ஆகிய சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை ரூ.10 மமுதல் ரூ.40 வரை உயர்த்தி NHAI (National Highways Authority of India) அறிவித்துள்ளது. … Read more

ஜனவரி 1 முதல் FASTag கட்டாயம் – மத்திய அரசு அறிவிப்பு

அனைத்து வாகனங்களுக்கும் 2021 ஜனவரி 1 முதல் ஃபாஸ்டேக் கட்டாயம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் நிற்கும் நேரத்தை குறைக்கும் வகையில் பாஸ்டேக் எனும் மின்னணு அட்டை முறையை மத்திய அரசு கொண்டு வந்தது. அதன்படி, வாகன உரிமையாளர்கள் தேவைக்கேற்ப கட்டணத்தை முன்கூட்டியே செலுத்தி தனி அடையாள அட்டையைப் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்நிலையில், இன்று காணொலி மூலம் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் … Read more

இன்று முதல் 20 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு..!

இன்று  முதல்  20 சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்வு . தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில்  தமிழகத்தில் 48 சுங்கச்சாவடிகள் இயங்கி வருகிறது. இவைகளில் திருச்சி, சமயபுரம், திருப்புராயத்துறை, மணவாசி, செங்குறிச்சி, திருமாந்துறை உள்ளிட்ட  20 சுங்கச்சாவடிகளில் இன்று  முதல் சுங்கக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வாகனங்களுக்கு ஏற்ப ரூ.5 முதல் ரூ.10 வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு ஆண்டுதோறும் வழக்கமாக நடைமுறைதான் என தேசிய நெடுஞ்சாலைதுறை  அதிகாரிகள் கூறியுள்ளனர். கொரோனாவால் வாழ்வாதரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுங்க கட்டணம் உயர்த்தப்பட்டது … Read more

நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும். தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி முதல் பல சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கார் மற்றும் ஜூப் போன்ற வாகனங்களுக்கு 10 முதல் 15 ரூபாய்வரை விலை உயர்த்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் கூறுகையில், ‘நெடுஞ்சாலை சுங்கக் கட்டண உயர்வை ஓராண்டுக்கு ஒத்திவைக்க வேண்டும். வருவாய் இழந்துள்ள நிலையில், கட்டண உயர்வு வருத்தமளிக்கிறது. … Read more

மூடப்பட்ட சுங்கச்சாவடிகள்! கட்டணமின்றி செல்லும் வாகனஓட்டிகள்!

கொரோனா வைரஸால் மூடப்பட்ட  சுங்கச்சாவடிகளால், கட்டணமின்றி வாகனங்கள் பயணிக்கின்றனர். தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள செங்குறிச்சி சுங்கச்சாவடியில் பணியாற்றி வரும் 7 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, தமிழ்நாடு சுங்கச்சாவடி பணியாளர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் காரல் மார்க்ஸ் இதுகுறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையில், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கு பாதுகாப்பு … Read more

ஊரடங்கு நேரத்திலும் கட்டண உயர்வை அமல்படுத்திய தமிழக சுங்க சாவடிகள்.!

தமிழத்தில் இருக்கும் 48 சுங்கச்சாவடிகளில் 26 சுங்கசாவடிகளில் ஊரடங்கு புதிய கட்டண உயர்வு அமல்படுத்தி வசூல் செய்து வருகின்றனராம். நாடு முழுவதும் கொரோன முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கும் என பிரதமர் அறிவித்திருந்த நிலையில், இன்று முதல் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு தளர்த்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. மேலும், நாடு முழுவதும் சுங்கச்சாவடிகள் இன்று முதல் இயங்கும் என அரசு அறிவித்தது. … Read more

வாகன ஓட்டிகள் கவனத்திற்கு.! திங்கள் முதல் சுங்கச்சாவடிகள் இயங்கும்.!

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் , பல்வேறு தொழிலாளர்கள் தங்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்யவே சிரமப்பட்டு வந்தனர். தற்போது வரும் திங்கள் ( ஏப்ரல் 20 ) முதல் கட்டட வேலைகள், குறிப்பிட்ட தொழிற்சாலைகள், பிளம்பர் மற்றும் எலெக்ட்ரிக்கல் தொழிலாளர்கள் போன்றவர்கள் விதிகளுக்குட்பட்டு வேலைக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவுரீதியிருந்தது. தற்போது தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள டோல்கேட்கள் திங்கள் முதல் இயங்கலாம் என மத்திய அரசு … Read more