17 ஆம் தேதி வெளியாகிறது மதிமுக தேர்தல் அறிக்கை..!

மதிமுக தேர்தல் அறிக்கை வரும் 17 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. நாளை மறுநாள் வேட்புமனு தாக்கல் நடைபெறஉள்ளது. இதனால், திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் தொகுதி பங்கீடு செய்யப்பட்டுள்ளது.திமுக கூட்டணியில் உள்ள மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்திற்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கை வரும் 17 ஆம் தேதி வெளியிடப்படுகிறது. சென்னை தலைமை அலுவலகத்தில் மதிமுக பொதுச் செயலாளர் … Read more

#BREAKING: பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லா போட்டி..!

பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லாவும்,மணப்பாறை தொகுதியில் அப்துல் சமதும் போட்டியிடயுள்ளனர்.  தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் உள்ள மனித நேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, பாபநாசம், மணப்பாறை ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், பாபநாசம் தொகுதியில் ஜவாஹிருல்லாவும், மணப்பாறை தொகுதியில் அப்துல் சமதும் போட்டியிடயுள்ளனர்.  முதலில் மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் 2 தொகுதியில் ஒரு தொகுதியில் உதயசூரியன் சின்னத்திலும், மற்றோரு தொகுதியில் … Read more

#ELECTIONBREAKING: காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிப்பு..!

காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், தற்போது எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு   சட்டப்பேரவையில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிய நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது. பொன்னேரி(தனி) வேளச்சேரி தென்காசி … Read more

கோவில்பட்டி தொகுதியில் கடம்பூர் ராஜுவை எதிர்த்து களமிறங்கும் டிடிவி தினகரன்..!

கோவில்பட்டியில் அதிமுக சார்பில் அமைச்சர் கடம்பூர் ராஜு போட்டியிடும் நிலையில், தற்போது அமமுக சார்பில் டிடிவி தினகரன் களமிறங்க உள்ளார்.  தமிழகம் முழுவதும் சட்டமன்ற தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக  நடைபெற்று வருகிறது. இந்நிலையில், சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 50 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இதில் குறிப்பாக டிடிவி தினகரன் வரும் சட்டமன்ற தேர்தலில் கோவிப்பட்டி தொகுதியில் போட்டியிடவுள்ளார். கோவில்பட்டியில் … Read more

#ElectionBreaking: அமமுகவுடன் பேச்சுவார்த்தை நிறுத்தம்.. தனித்துபோட்டியிட தேமுதிக முடிவு!

அதிமுக கூட்டணியில் இருந்து தேமுதிக விலகியதை தொடர்ந்து, அமமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் தற்பொழுது இந்த பேச்சுவார்த்தையை நிறுத்தி, தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பின் தாங்கள் கேட்ட தொகுதி கிடைக்காத காரணத்தினால் கூட்டணியில் இருந்து விலகுவதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். இதனைதொடர்ந்து மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின், தனித்து போட்டிட தயாராக உள்ளதாகவும், வேட்பாளர் பட்டியல் அறிவிப்பதற்கு முன்பாக அவர்களிடம் கருத்து கேட்கவேண்டும் … Read more

சரக்கு வாகனங்களில் பொதுமக்கள் ஏற்றி வந்தால்.., ஓட்டுநர் உரிமம் தற்காலிகமாக ரத்து..!

சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் வாகனங்களின் அனுமதி சீட்டை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து துறையின் கூடுதல் தலைமை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி பொதுக்கூட்டத்திற்கோ அல்லது தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கோ பொதுமக்களை அழைத்துவர, அனுமதிக்கப்பட்ட பயணிகள் வாகனங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். மாறாக சரக்கு வாகனங்களில் பொதுமக்களை ஏற்றிவந்தால் கீழ்கண்ட நடவடிக்கைகள் வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் மீது போக்குவரத்து துறை மற்றும் காவல் துறை மூலம் … Read more

புதுச்சேரியில் திடீர் திருப்பம்.. கூட்டணியில் இருந்து பாமக விலகல் ..?

பாமக புதுச்சேரியில் 12 தொகுதியிலும், காரைக்காலில் 3 தொகுதியிலும் தனித்து போட்டியிட பாமக முடிவு செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இன்று மதியம் புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடம் கூட்டணி குறித்த உடன்பாடு நடைபெற்றது. அதில் என்.ஆர். காங்கிரஸ், பாஜக- அதிமுக கூட்டணியில் வருகின்ற தேர்தலை சந்திக்க உள்ளனர் எனவும், என்.ஆர். காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக- அதிமுக -14 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக ரங்கசாமி அறிவித்தார். இந்நிலையில், 5 தொகுதிகளை ஒதுக்க கோரிய பாமகவிற்கு, ஒரு தொகுதி கூட … Read more

#ELECTIONBREAKING: அமமுகவுடன் ஓவைசி கூட்டணி.. 3 தொகுதிகள் ஒதுக்கீடு..!

அமமுக கூட்டணியில் உள்ள அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சிக்கு 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுவதாக டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 06.04 2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்போவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், திரு.பாரிஸ்டர் அசதுத்தீன் உவைசி M.P., தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-ஏ-இத்திஹாதுல் முஸ்லிமீன் கட்சியும் (AIMIM) கூட்டணி அமைத்து தோதலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அம்மா மக்கள் முன்னேற்றக் … Read more

#ELECTIONBREAKING : தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு..!

திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. இதைத்தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி , அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆகியவைகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளது. கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு … Read more

#BREAKING: 6 தொகுதியிலும் தனி சின்னத்தில் போட்டி.. திருமாவளவன் அறிவிப்பு ..!

விசிகவிற்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளும் தனி சின்னத்தில் போட்டியிடம் என திருமாவளவன் அறிவித்துள்ளார். திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் விசிக தலைவர் திருமாவளவன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த ஒப்பந்தத்தில் சட்டப்பேரவை தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு திமுக 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்துள்ளது. இதனால், திமுக கூட்டணி கட்சிகளுக்கு இதுவரை 11 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் விசிக – … Read more