இன்னும் சற்று நேரத்தில் காகிதமில்லா பட்ஜெட் தாக்கல்…!

திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பின், இன்று தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. திமுக தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்ற பின்,  தமிழக அரசின் 2021-22 நிதியாண்டுக்கான முழுமையான திருத்திய நிதிநிலை அறிக்கை தாக்கல் இன்னும் சற்று நேரத்தில் செய்யப்படுகிறது. இன்று காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கில் தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழக பட்ஜெட் கூட்ட தொடர் இன்று தொடங்கி … Read more

ஒய்யார கொண்டையிலே தாழம்பூவாம்…! அதன் உள்ளே இருக்குமாம் ஈறும் பேனும்…! -தயாநிதிமாறன்

அதிமுக  பட்ஜெட்டில் வெறும் அறிவிப்புகள் இருக்குமே தவிர, அந்த அறிவிப்புகளை நிறைவேற்ற அவர்கள் இருக்க மாட்டார்கள். தமிழகத்தில் இன்னும் ஒரு சில மாதங்களில் சட்டமன்றன் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று சென்னை வாலாஜாசாலை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவையில், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 11-வது முறையாக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்துள்ளார். இதுகுறித்து அரசியல் பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிற நிலையில், திமுக எம்.பி தயாநிதிமாறன் அவர்கள் சென்னை … Read more