அயோத்தி தீர்ப்பும்… தமிழக அரசியல் தலைவர்களின் கருத்துக்களும்…

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் இந்துக்களுக்கு சொந்தம் எனவும், இன்னும் 3 மாதங்களில் அங்கு கோவில் கட்டுவதற்கான அறக்கட்டளை அமைக்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், முஸ்லீம் அமைப்புக்கு அவர்கள் ஏற்கும் வகையிலான 5 ஏக்கர் நிலம் வழங்கப்பட வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பில் தெரிவித்தனர். இது குறித்து பலரும் கருத்து தெரிவித்த நிலையில் தமிழகத்தை சேர்ந்த அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ‘ அயோத்தி தீர்ப்பை அணைத்து தரப்பு … Read more

ஒரு மணி நேரத்திற்குள் 2 முறை பேட்டியளித்த ரஜினிகாந்த்! பரபரக்கும் தமிழக அரசியல் களம்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்த மறைந்த இயக்குனர் சிகரம் கே.பாலசந்திரன் அவர்களின் உருவச்சிலை திறப்பு விழாவில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், விழா முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ,’ திருவள்ளுவருக்கு காவி பூசுவது போல எனக்கும் சிலர் காவி வண்ணம் பூசப்பார்க்கிறார்கள். நானும் திருவள்ளுவரும் காவி சாயத்திற்குள் சிக்கமாட்டோம். திருவள்ளுவருக்கு காவி பூசுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் . ‘ என தன் மீது கூறப்பட்டுவரும் அரசியல் சர்ச்சைகளுக்கு பதிலளித்தார். அவரது இந்த … Read more

சரியான ஆளுமைக்கு தமிழக அரசியலில் இன்னும் வெற்றிடம் இருக்கிறது! – ரஜினிகாந்த அதிரடி!

நடிகர் ரஜினிகாந்த் இன்று கமல்ஹாசன் ஏற்பாடு செய்திருந்த சிறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது ,’ திருவள்ளுவருக்கு காவி பூசுவது போல எனக்கும் சிலர் காவி வண்ணம் பூசப்பார்க்கிறார்கள். நானும் திருவள்ளுவரும் காவி சாயத்திற்குள் சிக்கமாட்டோம். திருவள்ளுவருக்கு காவி பூசுவது அவர்களது தனிப்பட்ட விருப்பம் . ‘ என தன் மீது கூறப்பட்டுவரும் அரசியல் சர்ச்சைகளுக்கு பதிலளித்தார். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தன் வீட்டிற்கு வந்து அங்கும் பத்திரிக்கையாளர்களை சநதித்தார். அப்போதும் ‘ … Read more

அதிமுகாவின் 48-வது வெற்றி பயணம்..!

1972ம் ஆண்டு திமுக கட்சியில் இருந்து பிரிந்த எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கப்பட்ட கட்சி தான் தற்போது ஆளுங்கட்சியாக திகழும் அதிமுக. இக்கட்சியை 1972ம் ஆண்டு அக்.17ம் தேதி எம்.ஜி.ஆர் தொடங்கி வைத்தார். 1973ம் ஆண்டு திண்டுக்கல் தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் போட்டியிட்டு தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தனர். இதன்பின் 1977ம் ஆண்டு எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக கட்சி சட்டமன்ற தேர்தலில் 144 இடங்களில் வெற்றியை பெற்றனர். தமிழகத்தில் எம்.ஜி.ஆர் அவர்கள் தொடர்ந்து 13 வருடங்கள் ஆட்சி … Read more

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை இனி அதிமுகவுடன் இணைந்து செயல்படும்! ஜெ. தீபா பரபரப்பு பேட்டி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா,  தனியாக எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை எனும் கட்சியை ஆரம்பித்தார்.  இந்த இயக்கம் கடைசியாக நடைபெற்ற  நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவிற்கு சாதகமாக இருக்கும் என அறிவித்தார். அண்மையில் அரசியலில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார். இந்நிலையில் இன்று காலை அதிமுகவில் சேருவதற்கான விண்ணப்பம் அனுப்பியிருந்த நிலையில், தற்போது செய்தியாளர் சந்திப்பில் ஜெ.தீபா கலந்து கொண்டார். அதில், ‘எனது கட்சி தொண்டர்களும் நிர்வாகிகளும் அதிமுகவுடன் இணைந்து செயல்பட  விருப்பம் தெரிவித்ததாலும், எனது … Read more

அதிமுகவில் இணைய விருப்பம்! ஜெ.தீபா அதிரடி முடிவு!

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை தலைவியாக இருந்தவர் ஜெ.தீபா. இவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உறவினர் ஆவார். அண்மையில் இவர் அந்த கட்சியை கலைத்து அரசியலில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் ஜெ.தீபா, அதிமுக கட்சியில் சேர விருப்பம் தெரிவித்ததாகவும், அவர் அதிமுக ஒருங்கிணைப்பாளரான  ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான  தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் அதிமுவில் சேர விருப்ப கடிதம் எழுதி அனுப்பியுள்ளார்.

இன்று காஷ்மீர்! நாளை தமிழ்நாடு! காஷ்மீர் பிரிவு குறித்து சீமான் ஆவேசம்!

காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்பட்டு, அம்மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா  நிறைவேற்றப்பட்டது. இதற்கு பலர் கண்டனங்களும் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் சேலம் விமான நிலையத்தில் பேட்டியளித்த போது, ‘ இன்று காஷ்மீருக்கு ஏற்பட்ட அதே நிலைமைதான் நாளை தமிழகத்திற்கும். காஷ்மீர் பிரிக்கப்பட்டு மசோதா நிறைவேற்றியவுடன் தொழில் மாநாடு நடத்தப்பட உள்ளதையும் சுட்டிக்காட்டி பேசினார். இந்த நடவடிக்கை மூலம், காஷ்மீரில் … Read more

முன்னாள் திமுக எம்எல்ஏ சென்னையில் திடீர் மறைவு! முக்கிய தலைவர்கள் இரங்கல்!

திமுக கட்சியின் சார்பாக ஆயிரம் விளக்கு தொகுதியில் நின்று வென்றவர் உசேன். அதனால் இவர் ஆயிரம் விளக்கு உசேன் என கட்சிகாரர்களால் அழைக்கப்படுகிறார். பின்னர் கட்சி பணிகளில் தீவிரமாக செயல்பட்டு சென்னை இஸ்லாமிய வாக்காளர்களின் வாக்குகள் கிடைக்க முக்கிய பங்காற்றியவர். இவர் வயது முதிர்ச்சி காரணமாக சில மாதங்களாக மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று அதிகாலை இயற்கை எய்தினார். இவரது மறைவிற்கு திமுக தலைவர் முக.ஸ்டலின், துரைமுருகன் ஆகியோர் இறுதி மரியாதை செலுத்த வருவார்கள் … Read more

பணபட்டுவாடா செய்த அதிமுகவினரை பொதுமக்கள் உதவியுடன் சிறைபிடித்த திமுகவினர்!

வேலூரில் ரத்ததான மக்களவை தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த தேர்தலில் மதியம் 3 மணி வரை 52 சதவீத வாக்குப்பதிவுகளுடன் விறுவிறுப்ப்பாக தேர்தல் நடந்து வருகிறது. பணபட்டுவாடா நடப்பதை தடுக்க தேர்தல் அதிகாரிகள், பறக்கும் படையினருடன் இணைந்து கட்சிகார்களும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  இதில் அதிமுகவை சேர்ந்த வாணியம்பாடி எம்எல்ஏவும், அதிமுக அமைச்சராக உள்ள நிலோபர் கபிலின் உதவியாளரின் வாகனத்தில் வந்த இருவர் வாக்காளர்களிடம் பணப்பட்டுவாடா செய்ய முற்பட்டனர். அப்போது அதனை கண்ட திமுகவினர் … Read more

முகிலனுக்கு நெஞ்சுவலி! சிகிச்சை முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபடுகிறார்!

சில மாதங்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போன முகிலன் திருப்பதி போலிஸாரால் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டார். இவர் மீது பாலியல் குற்றமும் சுமத்தப்பட்டிருந்ததாலும், இவரை காணவில்லை என சிபிசிஐடி தேடிவந்தாலும் இவர் தமிழ்நாடு காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்நிலையில் இவர் இன்று விசாரணையின் போது நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முகிலனுக்கு நெஞ்சுவலிக்கான சிகிச்சைகள், சர்க்கரை நோய் மற்றும் சில உளவியல் பரிசோதனைகள் செய்யப்பட்டு தற்போது அவர் மருத்துமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆதலால், தற்போது … Read more