தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும்-அன்பில் மகேஷ்..!

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தனியார் பள்ளிகளில் 75% மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். கரூரில் இருக்கும் நூலகத்தை ஆய்வு செய்ய சென்ற அமைச்சர் அன்பில் மகேஷ் நூலகத்தின் வசதிகள் மற்றும் பள்ளிகளில் இருக்கும் பாதுகாப்பான சூழல் குறித்து ஆய்வில் மேற்பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாணவிகளின் பாதுகாப்புக்காக பள்ளிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என்று கூறினார். அதனை தொடர்ந்து தனியார் பள்ளிகளில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி கட்டணம் … Read more

5 மற்றும் 8ஆம் வகுப்பிற்க்கு பொதுத்தேர்வு! தமிழகத்திற்கு 3 ஆண்டுகள் விதிவிலக்கு! அமைச்சர் தகவல்!

மத்திய அரசானது வெளியிட்ட புதிய கல்விக்கொள்கையில் பள்ளிப்படிப்பை படிக்கும் மாணவர்களுக்கு 10,11,12 வகுப்புகள் மட்டுமின்றி 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு இனி நடைபெறும் என அறிவித்தார். இது குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இது குறித்து கருது தெரிவித்தார். அவர் கூறியதாவது, ‘ 5 முதல் 8ஆம் வகுப்புக்கான பொது தேர்வு அறிவிப்பை மத்திய அரசு நாடு முழுவதும் அறிவித்துள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் அந்த பொதுத்தேர்வு 3 ஆண்டுகள் கழித்து தான் முழுமையாக அமல்படுத்தப்படும். … Read more