முக்கிய முடிவில் மாற்றம் காணுமா திருப்பதி ஏழுமலையான் கோவில் நிர்வாகம்.?!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தானமாக பெறப்பட்ட நிலங்களை விற்கும் முடிவை பரிசீலனை செய்யுமாறு ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  திருப்பதி ஏழுமலையான் கோவிலிலுக்கு பக்தர்கள் தானமாக நிலங்களை கொடுப்பது வழக்கம். அப்படி பெறப்பட்ட நிலங்களை விற்க தேவஸ்தானம் முடிவு செய்தது.  இந்த முடிவை பரிசீலனை செய்யும் படியும், அதுவரையில் நிலம் விற்கும் முடிவை கைவிடும்படியும் ஆந்திர அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.  மத குருக்கள், பக்தர்கள், ஆன்மீகவாதிகளின் அறிவுறுத்தலை பெற வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பக்த்ர்கள் தானம் செய்த நிலத்தில் … Read more

லட்டு தயாரிக்க திருப்பதிக்கு மதுரையிலிருந்து மாதத்திற்கு 30 டன் நெய் !

ஆந்திராவில் உள்ள புகழ் பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் முடிந்த பிறகு பிரசாதமாக  லட்டு கொடுக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் இந்த பிரசாத லட்டுகளை தயாரிப்பதற்கான நெய்யை மதுரை ஆவின் நிறுவனம் விநியோகம் செய்ய உள்ளது. இது குறித்து மதுரை ஆவின் நிறுவனத்தின் தலைவர் ஓ .ராஜா கூறுகையில் ,திருப்பதி ஏழுமலையான் கருவறை மற்றும் லட்டு தயார் செய்ய 6 மாதத்திற்கு நெய் விநியோகம் செய்யும் டெண்டரை மதுரை ஆவின் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டு உள்ளது,. அதன் படி … Read more