நேபாளம், பூடானில் அழிவை ஏற்படுத்திய வெள்ளம்..!

நேபாளம் மற்றும் பூடானில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் அங்கு பலர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக திபெத் பகுதியில் பருவமழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக நேபாளத்தில் உள்ள ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் திபெத்தின் எல்லையில் இருக்கும் சிந்துபால்சவுக் மாவட்டத்தின் மேலம்சி மற்றும் இந்திராவதி ஆகிய ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்கிருக்கும் வீடுகள், சாலைகள் ஆகியவை அடித்து செல்லப்பட்டன. மேலும், இந்த வெள்ளத்தில் கரையோர மக்கள் பலர் அடித்து செல்லப்பட்டது  … Read more

திபெத்தில் “அசைக்க முடியாத கோட்டையை கட்ட வேண்டும் ” – சீன அதிபர் ஜி ஜின்பிங் 

திபெத்தில் பிரிவினைவாதத்திற்கு எதிராக ஒரு “அசைக்க முடியாத கோட்டையை கட்ட வேண்டும் “என்று சீன அதிபர் ஜி ஜின்பிங்  தெரிவித்துள்ளார். திபெத்தை 1959 ஆம் ஆண்டு சீனா கட்டுக்குள் கொண்டு வந்த பின்னர் சீன ராணுவமே அங்கு எல்லை பணியில் ஈடுபட்டு வருகிறது.சீனாவின் கட்டுக்குள் திபெத் வந்த முதல் அவ்வபோது வன்முறை சம்பவங்கள்  நடைபெற்று வருகிறது. சீனாவிற்கு எதிரான எதிர்ப்பு சம்பவங்களும் அரங்கேறி வருகிறது .சீனாவை பொருத்தவரை திபெத்தை தங்கள் நாட்டின் ஒரு பகுதி  என்றே கூறி … Read more

இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையிலான உறவு நிரந்தரமானது – திபெத் அரசாங்கத்தின் பிரதிநிதி டாக்டர் லோப்சாங் சங்கே

இந்தியாவுக்கும் திபெத்துக்கும் இடையிலான உறவு நிரந்தரமானது. இந்தியா திபெத் சீனா உலகளாவிய அமைதியை ஒருங்கிணைக்கிறது” என்ற தலைப்பில் பாரத் சேம்பர் ஆஃப் காமர்ஸ் ஏற்பாடு செய்த ஒரு கூட்டத்தில்  திபெத் அரசாங்கத்தின் பிரதிநிதி டாக்டர் லோப்சாங் சங்கே உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே போர் நடந்தால் சீனா தனியாக இருக்கும் என்றும் உலகத் தலைமையால் இந்தியாவுக்கு ஆதரவு கிடைக்கும் என்றும், எந்தவொரு போரும் தொடங்கினால் சீனா தோல்வியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் அவர் … Read more