தொட்டி ஜெயா படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா..??

தொட்டி ஜெயா படத்தில் முதன் முதலாக கோபிகா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை நயன்தாரா நடிக்கவிருந்ததாக தகவல். கடந்த 2005 ஆம் ஆண்டு இயக்குனர் துறை இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான திரைப்படம் தொட்டி ஜெயா. இந்த திரைப்படத்தில் நடிகர் சிம்புவிற்கு ஜோடியாக நடிகை நடிகை கோபிகா நடித்திருந்தார். கலைப்புலி தாணு தயாரித்திருந்த இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், ஒரு பாடல் யுவன் இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் நன்றாக கொண்டாடப்பட்ட திரைப்படம் … Read more