தளபதியின் வில்லனுக்கு உடல் நிலை மோசமாகியுள்ளதாம்! சோகத்தில் திரையுலகினர்!!

முல்லும் மலரும், ஜானி, உதிரிபூக்கள் காளி போன்ற அருமையான திரைப்படங்களை கொடுத்த இயக்குனர் மகேந்திரன். இவர் இயக்குவதை நிறுத்தியதும் தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கிய தெறி படத்ததில் மிரட்டலான நடிப்பின் மூலம் வில்லனாக நடித்திருந்திருந்தார் இயக்குனர் மகேந்ததிரன். அதன் பிற்கு உதயநிதி ஸ்டாலின் நடித்திருந்த நிமிர் படத்திலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்த பேட்ட படத்திலும் நடித்திருந்தார். இவர் தற்போது உடல் நிலை பாதிக்கப்பட்டு தற்போது தீவிர சிகிச்சையில் உள்ளார். இவருக்காக பிரார்த்தனை செய்யுமாறு அவரது … Read more

தெலுங்கிலும் தயாராகிறது தளபதியின் மெகா ஹிட் திரைப்படம்!!!

தளபதி விஜய் – அட்லி கூட்டணியில் உருவான முதல் படம் தெறி.  தெலுங்கில் ஏற்கனவே இப்படம் டப் செய்யப்பட்டு ரிலீஸாகியுள்ளது. இந்த ரீமேக்கில் ரவிதேஜா – கேத்தரின் தேரேசா ஹீரோ – ஹீரோயினாக நடிக்க உள்ளனர். தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் தெறி. இப்படத்தை கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்திருந்தார். சமந்தா , எமி ஜாக்சன் ஆகியோர் ஹீரோயகன்களாக நடித்திருந்தனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்தார். இந்த படம் தெலுங்கிலும் டப் … Read more

சென்னையில் பிரமாண்ட வசூல்! சூப்பர் ஸ்டார் 4!! தளபதி 3!!!

ரசிகர்களின் ரசனைக்கேற்ற சினிமாக்களும், தமிழ் சினிமைவை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் சினிமாக்களும் தமிழ் சினிமாவில் வந்து வெற்றி வாகை சூடிக்கொள்கின்றன. தமிழ் மக்களின் ரசனைக்கேற்ற வகையில் கதையை  தேர்வு செய்வதில் ரஜினியும்,  விஜய்யும்  கெட்டிகாரர்கள். அப்படி அவர்களின் படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் 11 கோடி வசூலை தாண்டி வசூலித்த திரைப்படங்கள் இவைதானாம்! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த எந்திரன், கபாலி, காலா, 2.O ஆகிய நான்கு படங்களும், தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி, … Read more

தளபதியின் அடுத்த படத்தில் ஹீரோயின் சமந்தாவா? நயன்தாராவா? : குழப்பத்தில் அட்லி!!

சர்கார் படத்தின் சர்ச்சையான மெகா ஹிட்டை தொடர்ந்து, தனது அடுத்தப்பட வேலைகளில் களமிறங்க உள்ளார் தளபதி. அடுத்தப்படத்தை அட்லி இயக்கப்போவது உறுதியாகிவிட்டது. இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதும் முடிவாகிவிட்ணது. தற்போது அடுத்தகட்ட வேலையாக படத்தில் யார் தளபதியுடன் ரொமான்ஸ் செய்ய போகிறார் என்பதுதான். சமீபத்தில் தீபாவளி கொண்டாட்டத்தை இயக்குனர் அட்லி அவரது நண்பர்களான, விக்னேஷ் சிவன் , நயன்தாரா, சிவகார்த்திகேயன் ஆகியோருடன் கொண்டாடினார். ஒரு வேளை படத்தின் ஹீரோயின் நயன்தாராவோ என சிலர் முனுமுனுக்க, … Read more

தளபதிக்கு டபுள் மாஸாக இருக்கும்! இயக்குனர் அட்லி பேட்டி!!

தளபதி விஜயை வைத்து தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களை கொடுத்த இயக்குனர் அட்லி மீண்டும் விஜயை இயக்கவுள்ளார். சர்கார் படத்தினை தொடர்ந்து மீண்டும் அட்லியுடன் இணையவுள்ளார் விஜய். இந்த படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. பல நிபந்தனைகளுடன் அட்லியை இயக்குனராக கமிட் செய்துள்ளது. இதுகுறித்து அட்லி தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் ஏற்கனவே எங்கள் கூட்டணியில் வெளியான விஜயின் மாஸை விட இதில் இன்னும் டபுள் மாஸாக இருக்கும். என குறிப்பிட்டுள்ளார். DINASUVADU

கேரள சின்னத்திரையிலும் தனது மாஸ் காட்டும் தளபதி

தளபதி விஜயின் மாஸ் தமிழ்நாட்டில் எந்தளவிற்க்கு இருக்குமோ, அதற்க்கு நிகராக கேரளாவிலும் அவருக்கான  ஓபனிங்கில் ரசிகர்கள் குறை வைப்பதில்லை. அதற்கு சான்று தளபதி விஜய் ரசிகரை முன்னிலைபடுத்தி ஒரு படமே எடுக்கபட்டு ஹிட்டடித்தது. இந்த மாஸ் வெள்ளித்திரையில் மட்டுமல்லாமல், சின்னத்திரையிலும் தனது மாஸை காட்டியுள்ளார். கேரள சின்னத்திரையில் விஜய் நடித்த மெர்சல், தெறி ஆகிய படங்கள் ஒளிபரப்ப பட்டபோது டிஆர்பி ரேட்டிங் அதிகமாக இருக்கிறது. DINASUVADU

தனக்கு தொழில் சொல்லிகொடுத்த பிரமாண்ட இயக்குனருக்கு வாழ்த்து கூறிய அட்லி

எந்திரன், நண்பன் படங்களில் பிரமாண்ட இயக்குனருக்கு உதவி இயக்குனராக இருந்து பின்னர் ராஜா ராணி, தெறி, மெர்சல் என மெகா ஹிட் படங்களின் மூலம் தமிழ்சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர் அட்லி.  இவர் இன்று ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பலரும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் கூறிவரும் நிலையில் இயக்குனர் அட்லியும் தனது இணைய பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில் தனக்கு தினமும் சொல்லிக்கொடுத்து உதவிய இயக்குனர் ஷங்கர் சார் அவர்தான் எனது ஆசிரியர் எனகூறி … Read more

இவ்ளோ பெரிய ஹிட் கொடுத்தும் வாய்ப்பு தரமறுக்கும் தளபதி

தளபதி விஜய் நடித்து, இயக்குனர் அட்லி இயக்கி தீபாவளியன்று வெளியான திரைப்படம் மெர்சல். இப்படம் பல வசூல் சாதனைகளை முறியடித்து, விஜய் படத்திலயே அதிக வசூல் என்ற பெருமையை பெற்றது. அதற்கெல்லாம் காரணம் தற்போதைய அரசியலின் மக்கள் மனஓட்டத்தை அறிந்து காட்சிகள் அமைக்கப்பட்டதும், அதற்கான அரசியல்வாதிகளின் எதிர்ப்புகளும் படத்தின் வெற்றியை பல மடங்கு உயர்த்தின. இந்த மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்குனர் அட்லி அடுத்து தெலுங்கில் பெரிய ஹீரோவோடு சேர போகிறார் என்றும், இல்லை மறுபடியும் தளபதியுடன் … Read more

தெறி படத்தில் அஜித்தும் மங்காத்தா படத்தில் விஜயும் நடித்திருந்தால் மாஸாக இருந்திருக்கும்

அஜிதின் சில படங்களில் நடிகர் விஜயும் நடிகர் விஜயின் சில படங்களில் அஜித்தும் நடித்தால் நன்றாக இருக்கும் என நாம் நினைத்தது உண்டு. அப்படி ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு டிவிட்டரில் நடிகர் ஒருவர் வியக்கத்தக்க பதில் ஒன்றை அளித்துள்ளார். அந்த நடிகர் ராஜேஷ் திலக் ஆவர். அவரிடம் ரசிகர்கள் டிவிட்டரில் சாட் செய்துகொண்டு இருந்தார். அப்போது, ரசிகர்கள் தல, படத்தில் தளபதியும், தளபதி படத்தில் தலயும் நடித்திருந்தால் நன்றாக இருக்கும் என எந்த படத்தை கூறுவீர்கள் … Read more