“Gone in 60” எனும் படத்தால் ஈர்க்கப்பட்டு, படத்தில் வருவதை போல திருடி மாட்டிக்கொண்ட நபர்!

டெல்லியில் யாசின் என்பவர் Gone in 60 எனும் ஆங்கில படத்தால் ஈர்க்கப்பட்டு திருடி கைதாகியுள்ளார். தென் மேற்கு டெல்லியில் உள்ள சப்தர்ஜங் என்க்ளேவில் உள்ள காவல் நிலையம் ஒன்றில் ராஜீந்திர தாபா என்பவர் தனது பழைய பைக்கை ஆன்லைனில் விற்க முயன்ற போது திருடப்பட்டு விட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், ஆன்லைனில் பழைய பைக் வாங்கிக் கொள்கிறோம் என்று வந்த விளம்பரத்தை பார்த்து பைக்கை விற்பனை செய்ய ஒப்புக்கொண்டேன், அப்பொழுது யாசின் என்பவர் … Read more