வாரிசு திரைப்படத்தின் ட்ரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா..?

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது நடித்துமுடித்துள்ள வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை ராஜு தயாரித்துள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த இசை வெளியீட்டுவிழாவில் அணைத்து பாடல்களும் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து படத்தின் ட்ரைலர் பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். இதையும் படியுங்களேன்- அந்த மாதிரி போட்டோஸ் போட்டாதான் வாய்ப்பு வருதா..?மனம் … Read more

‘தளபதி 67 ‘ படத்தில் ரோலக்ஸ்.? லைக் செய்து மாட்டிக்கொண்ட சூர்யா.!

நடிகர் விஜய் அடுத்ததாக வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர். இதற்கிடையில், அவ்வபோது படத்தில் நடிக்கும் நடிகர்கள் … Read more

வெறித்தனம்…’தளபதி 67′ அப்டேட் எப்போ..? படத்தில் இணைந்த பிரபலங்கள்.! முழு விவரம் இதோ..

வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் அடுத்ததாக தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு … Read more

அரசியலுக்கு வருவாரா தளபதி விஜய்..? தாயார் சொன்ன அதிரடி பதில்.!

பாடகியும், விஜயின் தாயாருமான ஷோபா சந்திரசேகர் இன்று காலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். சுவாமி தரிசனம் செய்து முடித்த பிறகு ஷோபா சந்திரசேகர் பத்திரிகையாளர்களை சந்தித்து அவர்கள் கேட்கும் சில கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது பத்திரிகையாளர் ஒருவர் விஜய் அரசியலுக்கு வருவாரா..? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்ற கேள்வியை கேட்டார். அதற்கு பதில் அளித்த ஷோபா சந்திரசேகர் ” அவர் அரசியலுக்கு வருவாரா இல்லையா என்பது … Read more

வாரிசு இசை திருவிழா பார்க்க ரெடியா..? அதிகாரப்பூர்வ அறிவிப்பு…கொண்டாட்டத்தில் விஜய் ரசிகர்கள்.!

வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவின் முழு வீடியோ எப்போது ஒளிபரப்பு செய்யுப்படும் என்பதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.  வாரிசு இசை வெளியீட்டு விழா ‘வாரிசு’ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கடந்த 24-ஆம் தேதி சனிக்கிழமை அன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்யும் உரிமையை சன்டிவி நிறுவனம் வாங்கி இருந்ததால் மற்ற மீடியாக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. மேலும், விழாவிற்கு வருபவர்கள் புகைப்படங்கள், வீடியோக்களும் வெளியான … Read more

பிரம்மாண்டமாக தொடங்கிய வாரிசு இசை திருவிழா…சிம்பிளாக வந்த தளபதி விஜய்.!

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவிற்கு விஜய் ஆலிவ் பச்சை (Olive Green) சட்டை வெள்ளை நிற ஃபேன்டடில் சிம்பிளாக வந்துள்ளார். The green shirt is him. Went straight to the crowd and greeted literally every section of the crowd ! You should be here to experience … Read more

ரசிகர்களுக்கிடையே தள்ளு முள்ளு…போலீசாருக்கு காயம்.!வாரிசு இசை வெளியீட்டு விழாவில் பரபரப்பு…!

விஜய் நடித்துள்ள ‘வாரிசு’ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. விழாவிற்கு விஜய்,தில் ராஜு, வம்சி, தமன், அனிருத், சரத்குமார் உள்ளிட்ட பல பிரபலங்கள் வருகை தந்துள்ளார்கள். 2 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதால், ரசிகர்கள் பலரும் கூட்டம் கூட்டமாக நேரு உள் விளையாட்டு அரங்கில்  கூடினார்கள். எனவே, கூட்டத்தை கட்டுப்படுத்த பவுன்சர்களும், போலீசார் பலரும் அந்த இடத்தில … Read more

#என்நெஞ்சில்குடிஇருக்கும்…கோலாகலமாக தொடங்கிய ‘வாரிசு’ இசை வெளியீட்டு திருவிழா.!

நடிகர் விஜய் படங்கள் வெளியானால் கண்டிப்பாக அதற்கு முன்பு அப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்துவிடும். அதில் விஜய் தன்னுடைய ரசிகர்களுக்கு குட்டி கதை ஒன்றையும் கூறுவார். கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர் ‘ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து, கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு விஜய் நடித்த படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. ஆம் இயக்குனர் வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது நடித்துமுடித்துள்ள ‘வாரிசு ‘படத்திற்கான … Read more

தளபதியின் குட்டி கதைக்கான மேடை ரெடி… ரசிகர்களே ரெடியா.? பிரமாண்ட அறிவிப்பு இதோ.!

நடிகர் விஜய் நடிக்கும் படங்கள் என்றால் கண்டிப்பாக படம் வெளியாவதற்கு முன்பே அதற்கான இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றுவிடும். அதில் கலந்துகொள்ளும் ரசிகர்களுக்கு விஜய் குட்டி கதை ஒன்றையும் கூறுவார். கடைசியாக கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியான ‘மாஸ்டர் ‘ படத்திற்கு இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து, இந்த ஆண்டு வெளியான ‘பீஸ்ட்’ படத்திற்கு சில காரணங்களால் இசை வெளியீட்டு விழா நடைபெறவில்லை. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் இருந்தார்கள். பிறகு விஜய்யுடன் … Read more

ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடிய ரஜினிகாந்த்.! காமெடி நடிகர் வெளியிட்ட வீடியோ…

ஒரு படத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி அந்த பாடல் ஹிட் ஆனால், ரசிகர்கள் பலர் தங்களுடைய கை வண்ணத்தை காட்டி தங்களுக்கு பிடித்த நடிகர்களை வைத்து எட்டிட் செய்து அந்த வீடியோவை தங்களுடைய சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு விடுவார்கள். அந்த வகையில் ரஜினி ரசிகர் ஒருவர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள வாரிசு படத்திலிருந்து வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுவரும் ரஞ்சிதமே பாடலுக்கு ரஜினியை வைத்து எடிட் செய்த வீடியோ ஒன்று தான் தற்போது … Read more