தலாக் முறையை போலவே, முஸ்லீம் பெண்களுக்கான குலா முறையும் செல்லும் – கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பு!

மனைவியின் சம்மதமின்றி விவாகரத்து செய்யக் கூடிய தலாக் முறை எப்படி முஸ்லீம் ஆணுக்கு செல்லுமோ, அதே போல பெண்களும் கணவணின் சம்மதமின்றி குலா முறையில் விவாகரத்து செய்து கொள்வது சட்டப்படி செல்லும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மனைவியின் சம்மதமின்றி ஆண்கள் தங்களுக்கு விருப்பம் இல்லை என்றால் தங்கள் மனைவியை தலாக் எனும் முறையில் விவாகரத்து செய்து கொள்வது முஸ்லிம்களிடையே வழக்கம். இவ்வாறு தலாக் முறையில் கணவன் விவாகரத்து செய்து கொண்டால், இதை வாபஸ் பெறுவதற்கு கணவன் … Read more