இந்த கீரை யானைக்கால் நோயை குணப்படுத்துமா….?

வல்லமை மிக்க வல்லாரை கீரையின் மருத்துவ குணங்கள். யானைக்கால் நோயை குணப்படுத்தும் வல்லாரை கீரை. நமது அன்றாட வாழ்வில் நமது உணவுகளில் மிக முக்கியமான இடத்தை பிடிப்பது கீரை வகைகள் தான்.கீரைகள் நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல் பல நோய்களையும் குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது. வல்லாரை கீரை கீரை வகைகளில் பல வகையான கீரைகள் உள்ளது. அரைக்கீரை, பொன்னாங்கண்ணிகீரை, வல்லாரைகீரை, அகத்திகீரை என பல வகையான கீரைகள் உள்ளது. தற்போது நாம் வல்லாரை கீரையின் … Read more

உணவில் கிராம்பு சேர்ப்பதால் எவ்வளவு நன்மைகள் கிடைக்கும் தெரியுமா?

மசாலா பொருட்களில் கிராம்பு மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பல வகை அசைவ சாப்பாட்டை ருசி பெற செய்யவும், மணமிக்கதாக மாற்றவும் கிராம்பு பெரிதும் உதவுகிறது. பிரியாணி முதல் கறிக்குழம்பு வரை இந்த கிராம்பின் பங்கு இன்றியமையாததாகும். கிராம்பை உணவில் சேர்ப்பதால் பல நன்மைகள் கிடைக்கும் என உணவு வல்லுநர்கள் கூறுகின்றனர். ஒரு சிறிய துண்டு கிராம்பினால் உடலில் ஏற்பட கூடிய, ஏற்பட்டுள்ள நோய்கள் அனைத்தையும் குணப்படுத்த இயலும். கிராம்பை ஏன் உணவில் சேர்க்க வேண்டும் என்கிற … Read more

நரம்பு தொடர்பான பிரச்சனையை தீர்க்கும் வல்லாரை!!

அதிக வல்லமைகலை கொண்ட கீரை என்பதால் வல்லாரை எனப் பெயர் பெற்றது. மூளைக்கு  தேவையான ஊட்டச்சத்துகளை தகுந்த முறையில் அதிகமாக பெற்றிருக்கிறது.  வல்லாரையில் உள்ள சத்துக்கள்  வல்லாரை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, உயிர்ச் சத்துகள் மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. ரத்தத்திற்கு தேவையான சத்துக்களை, சரிவிகித அளவில் கொண்டுள்ளது. நரம்பு பிரச்சனைக்கு தீர்வு   வெரிகோஸ் வெயின் என்று சொல்லக் கூடிய கால் நரம்புகளை பாதிக்கும் பிரச்சினைக்கும் இந்த வல்லாரை ஒரு மிக சிறந்த நிவாரணியாக விளங்குகிறது.  வல்லாரைக் கீரை … Read more

பல் கூச்சத்க்கு நிவாரணம் தரும் புதினா..,

பல்வேறு நபர்கள் பல்-லில்ஏற்படும் பிரச்சனை அதிகமாக உள்ளது.அதனை சரியான முறையில் சரி செய்ய வேண்டும். அவ்வாறு இல்லாமல் தேவையில்லாத செயல்களை செய்வதினால் பல் வலி தான் அதிகமாகும்.  பற்சிதைவு, பல் உடைதல், எனாமல் தேய்தல், முறையற்ற வகையில் கடுமயாகப் பற்களைத் தேய்ப்பதால் பல் வேர்கள் வெளியே தெரிவது, பற்களை விட்டு  ஈறு விலகுதல் மற்றும் ஈறுகளில் தொற்று ஆகியவற்றால் பற்கூச்சம் ஏற்படுகிறது. உப்பு நீரில் கொப்பளிப்பது மிக மிக நல்லதாகும். அவை பற்களில் அமில-காரத்தன்மையை சமன் படுத்தும். … Read more