மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க எடியூரப்பாவுக்கு முதல்வர் பழனிசாமி கடிதம்.!

கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் பள்ளிகளை திறக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். இதுதொடர்பாக, முதல்வர் பழனிசாமி எழுதிய கடிதத்தில், கர்நாடகாவில் தமிழ் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் சங்கத்திடமிருந்து எங்களுக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது. இது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் ஆசிரியர் களின் காலியிடங்கள் இருப்பதையும், புதிய தனியார் தமிழ் பள்ளிகளைத் திறக்க மாநில அரசும் ஒப்புதல் அளிக்கவில்லை என்பதையும் குறிக்கிறது. இந்நிலையில், கர்நாடகாவில் மூடப்பட்ட தமிழ் … Read more

தமிழ் பள்ளியை மூடக்கூடாது – குஜராத் முதல்வருக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்

தமிழ் பள்ளியை மூடக்கூடாது என குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத், மணிநகர் போன்ற பகுதிகளில் அதிக அளவில் தமிழர்கள் வசித்து வருகிறார்கள்.அங்கு தமிழுக்காக தமிழ் சங்கங்கள் செயல்பட்டு வருகிறது. அகமதாபாத் பகுதியில் ஒரு தமிழ் பள்ளி செயல்பட்டு வந்தது.இதனிடையே அந்த பள்ளி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.மாணவர்கள் எண்னிக்கை குறைவாக உள்ள காரணத்தால் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் அங்குள்ள தமிழர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் அந்த பள்ளியில் படித்த மாணவர்களின் … Read more