போராடியவர்கள் மீது தடியடி- தமிழகம் முழுவதும் போராட்டம்

சென்னையில் நடைபெற்ற தடியடியை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நேற்று இரவு சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக பொதுமக்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.அப்பொழுது,காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது காவல்துறை தடியடி தாக்குதல் நடத்தி போராட்டத்தை கலைத்தனர். பின்பு காவல்த்துறையினர் 100-க்கும் மேற்பட்டோரை கைது செய்து ,பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவித்தனர். இதனை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு இடங்களில் போராட்டம்  நடைபெற்று வருகிறது.குறிப்பாக … Read more

பெண்களே நீங்கள் குக்கரில் சமைப்பவர்களா? அப்ப உங்களுக்கு இந்த நோய் வர வாய்ப்புள்ளது!

குக்கரில் சாப்பிடுவதால் இந்த நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இன்று வளர்ந்து வரும் நாகரீகம் பெண்களை சோம்பேறிகளாக்கி விட்டது என்று தான் சொல்ல வேண்டும். அன்றைய பெண்கள் அம்மியில் அரைத்து, கைகளால் துணி துவைத்து தங்களையே இயந்திரமாக மாற்றி கொண்டனர். ஆனால், இன்றைய பெண்கள் தங்களை சோம்பேறிகளாக மாற்றிக் கொண்டு, இயந்திரங்களை தேடி செல்கின்றனர். இனி வரும் காலங்களில்,  வேலைகளையும், பெண்களுக்கு பதிலாக ரோபோட்கள் செய்யும் என்று தான் கூறப்படுகிறது. அப்படி  வந்தால், புதிய புதிய நோய்கள் ஏற்படுவதற்கு … Read more

காளானிலுள்ள மருத்துவ பயன்கள் இதோ!

காளான் மழைக்காலங்களில் தானாகவே முளைக்கும் இயற்கை வரம் பெற்றது. இதில் பல கோடிக்கணக்கான வகைகள் உள்ளது. அதில் உண்ணக்கூடியவை, உண்ண தகாதவை, நஞ்சு காளான்கள் மற்றும் அழகு காளான்கள் என முக்கியமான சில பிரிவுகள் காணப்படுகிறது. இந்த காளான்களில் காணப்படும் மருத்துவ குணங்கள் பற்றி அறிவோம். காளான்களின் மருத்துவ குணங்கள்: இந்த காளானிலுள்ள எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான … Read more

கலக்கலான கருப்பட்டி பொங்கல் செய்வது எப்படி?

கலக்கலான கருப்பட்டி பொங்கல் செய்யும் முறை. நம்மில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே  சாப்பிடுவதுண்டு. அந்த வகையில், தற்போது இந்த பதிவில் சுவையான கருப்பட்டி பொங்கல்  செய்வது எப்படி என்று  பார்ப்போம். தேவையானவை கருப்பட்டி தூள் – ஒரு கப் அரிசி – ஒரு கப் பால் – மூன்று கப் தண்ணீர் – 3 கப் நெய் – கால் கப் ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன் முந்திரி – 4 உலர்திராட்சை – ஒரு … Read more

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் -8 ஆண்கள் ,2 பெண்களின் புகைப்படத்தை வெளியிட்ட சிபிசிஐடி

நீட் தேர்வு ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய 10 பேரின் புகைப்படம் வெளியிடப்பட்டுள்ளது.  தேனி அரசு மருத்துவ கல்லூரியில் படித்த உதித் சூர்யா என்ற மாணவன்  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக புகார் அளிக்கப்பட்டது.இதனை தொடர்ந்து உதித் சூர்யா தனது குடும்பத்துடன் கைது செய்யப்பட்டார். பின்னர் உதித் சூர்யா மற்றும் அவரது தந்தை வெங்கடேசனும்  சிபிசிஐடி அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடத்தினார்கள்.இந்த விசாரணைக்கு பின்னர் சிபிசிஐடியினர் கைது நடவடிக்கையை தீவிரப்படுத்தினார்கள்.இதுவரை 12 பேரை கைது செய்யப்பட்டுள்ளதாக … Read more

காதலர் தினத்தில் காதலர்களின் அலப்பறைகள்!

காதலர் தினத்தன்று காதலர்கள் செய்யும் அலப்பறைகள்.  காதலர் தினம் என்றாலே, அந்த நாளில் இளம் தலைமுறையினரை கையில் பிடிப்பது மிகவும் கடினம். ஏன்னென்றால், அந்த நாள் அவர்களுக்காகவே உருவாக்கப்பட்ட நாளை போல், அனைவருமே படு பிசியாகி அலைவதுண்டு. எப்போதுமே காதலர் தினமானது, பிப்.14-ம் தேதிக்கு முன்னதாகவே 4 நாட்களுக்கு முன்பதாகவே கொண்டாட தொடங்குகின்றனர். roseday, kissday, promise day, chocolateday , teddyday, hugday என கொண்டாடப்படுகிறது. இந்த நாட்களில் ஒவ்வொருவரும் தங்களது காதலர்களுக்கு ஒவ்வொரு நாளுக்கு … Read more

மாதுளைப்பழத்திலும் இவ்வளவு மருத்துவக்குணங்களா? வாருங்கள் அறிவோம்!

பொதுவாக பழங்கள் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அதிலும் மாதுளம் பழம் என்றால் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. அதன் நிறம் மட்டுமல்லாமல் சுவையும் சாப்பிடுவதையும் பார்க்கச் செய்கிறது. இந்த மாதுளம் பழம் பார்ப்பதற்கு மட்டுமல்ல, அதன் மருத்துவ குணங்களும் மிக அதிகம். என்னவென்று பார்ப்போம் வாருங்கள், மாதுளம் பழத்தின் மருத்துவ குணங்கள்: உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய வைரஸ் கிருமிகளை மிகத் துரிதமாக அகற்றுகிறது. இதனால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.  உடலில் உள்ள பித்தத்தை போக்கும். மாதுளம் … Read more

பீட்ரூட்டுடன் இந்த இரண்டு மட்டும் கலந்தால் போதும், 3 நாளில் வெள்ளையாகிடுவீங்க!

பொதுவாகவே பெண்கள் தங்கள் முகத்தை அழகாக வைத்திருக்க வேண்டும், வெள்ளையாக வைத்திருக்க வேண்டும் என்று விரும்புவது வழக்கம். வெள்ளையாக இருக்க வேண்டுமென்று விரும்புவதை விட பளபளப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புபவர்கள் அதிகம். அப்படி விரும்புபவர்களில் ஒருவரா நீங்கள், அப்போ நீங்க இதை மட்டும் செய்தால் போதும். தேவையான பொருட்கள்: பீட்ரூட்,  வைட்டமின் ஈ மாத்திரை மற்றும் கற்றாழை ஜெல் செய்முறை: ஒரு பவுலில் பீட்ரூட்டை அரைத்து எடுத்து வைத்த சாறு 2 ஸ்பூன், வைட்டமின் ஈ மாத்திரை … Read more

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமீன்

அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது  கோவை மாவட்ட நீதிமன்றம்.   கே.சி. பழனிசாமி கோவையில் வசித்து வருகிறார். இவர் அதிமுகவின் முன்னாள் எம்.பி.  ஆவார்.அதிமுக இரண்டு அணிகளாக பிரிந்து பின்னர் ஒன்றாக சேர்ந்தபோது  கே.சி.பழனிசாமிக்கு கட்சியில் செய்தி தொடர்பாளர் பதவி வழங்கப்பட்டது.அந்த சமயத்தில்தொலைக்காட்சி விவாதத்தில் ,மத்திய அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று கருத்து தெரிவித்தார் .இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு கட்சியில் இருந்து … Read more

விஜயின் செல்பிக்கு லாஸ்லியா கொடுத்துள்ள கமெண்ட் என்ன தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தற்போது அதன் மூலம் இரண்டு படங்களில் கமிட்டாகி உள்ளவர்தான் இலங்கையை சேர்ந்த லொஸ்லியா மாரியநேசன். இதனை அடுத்து தற்போது விஜய் தன்னை காண வந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து இணையதள பாகத்தில் பதிவிட்டது, மிகவும் வைரலாக பேசப்படுகொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது லாஸ்லியா மரியநேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய்யின் செல்பி குறித்து ஒரு ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நீ பெரும் தலைவன், … Read more